Thursday 16 April 2020

ஜோதிட பயிற்சி தளம் -5

அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...



தனுசு

ராசியின் பாகை:- 240 பாகை முதல் 270 பாகை வரை 



பெயர் :- தனுசு



அதிபதி :-குரு



பாதம் :-மூலம் 1 2 3 4 பூராடம் 1 2 3 4 உத்திராடம்1



நட்சத்திர அதிபதி :- கேது மூலம், சுக்கிரன் பூராடம்  சூரியன் உத்திராடம்



கால புருஷ தத்துவம்:- 9ம் வீடு  



உருவம் :-வில் அம்பு கொண்ட பாதி மிருகம் பாதி மனித உடல்



பஞ்சபூதம் :-நெருப்பு 



இயல்பு :- நடப்பன 



காலம் :-இரவு 



இயக்கம் :-நிலையில்லாத 



குணம் :-கோபகுணம் 



பால் :-ஆண் தன்மை 



தன்மை:-இரட்டை 



இடம் :-போர்க்களம்



பயன்கள் :-மலடு 



திசை :-மேற்கு  



வீதி :-சந்து



ஜோதிட மாதம் :-தனுசு



தமிழ் மாதம் :-மார்கழி மாதம்



பருவம் :-குளிர்



இருப்பிடம் :-வெளியூர்



நிறம் :-சிகப்பு 



கால்கள் :-இரண்டு கால்கள் 



வீடு :-இரண்டு வீடு



வாகனம் :-கியர் வாகனம் 



செயல் :-மூர்க்கமான  செயல் 



உறவு :-பாசமின்மை



உடற்கூறு :-இடுப்புக்கு கீழ்பகுதி



உறுப்பு :-ஆசான வாய்



மூலம்  :-ஜீவன்



புனைபெயர் :-காண்டீபன், கொடுமரம், துரோணம், சாபம், வில, சிலை,



மகரம்

ராசியின் பாகை:-  270 முதல் 300 பாகை வரை 



பெயர் :-மகரம்



பாதம் :-உத்திராடம் 2 3 4 திருவோணம் 1 2 3 4 அவிட்டம் 1 2 



நட்சத்திர அதிபதி :-உத்திராடம் சூரியன் திருவோணம் சந்திரன் அவிட்டம் செவ்வாய்


செவ்வாய் காலபுருஷ தத்துவம் :-ஒன்பதாம்  வீடு 



உருவம் :-கடல் குதிரை



பஞ்சபூதம் :-பூமி 



இயல்பு :-பறப்பன



காலம் :-காலை



இயக்கம் :-அசைவன



குணம் :அமைதியான



பால் :-பெண் 



தன்மை :-ஒற்றை



இடம் :- நீர்க்கரை



பயன்கள் :-பாதி பயன்கள் 



திசை :-வடக்கு 



இலக்கு :-தெரு



ஜோதிட மாதம்:- மகரம் 



தமிழ் மாதம் :-தை



பருவம் :-குளிர்



இடம் :-வெளியே



நிறம் :-கருப்பு 



கால்கள்:- ஒருகால் 



வீடு :-தனி வீடு



வாகனம் :-கனரக வாகனம்



செயல் :-அமைதியான செயல் 



உறவு :-பாசமான 



உடற்கூறு :-தொடை



உறுப்பு :-சதை



மூலம் :- தாது



புனைப்பெயர் :-கலை , சுறா, தை, மான் 


கும்பம் 

ராசியின் பாகை:- 300 பாகை முதல் 330 பாகை  வரை 



பெயர் :-கும்பம்



அதிபதி :-சுக்கிரன் 



 பாதம் :-அவிட்டம்1 3 4 சதயம் 1 2 3 4  பூரட்டாதி 1 2 3 



நட்சத்திர அதிபதி :-அவிட்டம் செவ்வாய் சதயம் ராகு பூரட்டாதி குரு 



கால புருஷ தத்துவம் :-பத்தாம்வீடு 



உருவம் :- கும்ப கலசம் 



பஞ்சபூதம் :-காற்று 



இயல்பு :-ஜடம்



காலம் :-நண்பகல் 



 இயக்கம் :-நிலையான [ஸ்திரம் ]



குணம் :-ஆணவம் 



பால் :-ஆண் பால்



தன்மை :-ஒற்றை



இடம் :-கிணறு குளம், 



பயன்கள் :-வறண்டது



திசை ;-வடக்கு 



இலக்கு :-மெயின் வீதி



ஜோதிட மாதம் :-கும்பம் மாதம் 



தமிழ் மாதம் :-மகர  மாதம் 



பருவம் :-குளிர்



இருப்பிடம் :-உள்ளூர்



நிறம் :-பச்சை 



கால்கள் :-மூன்று கால் 



வீடு :- காம்பவுண்ட்



வாகனம் :-ஆட்டோ வாகனம் 



செயல் :-ஆவணமான செயல் 



உறவு :-பாசமின்மை 



உடற்கூறு :-முழங்கால்



உறுப்பு:- மூட்டு



மூலம் :- மூலம்



புனைப்பெயர் :-குடம், சால், சாடி


மீனம் 


ராசியின் பாகை:- 330 பாகை முதல் 360 பாகை  வரை 





பெயர் :-மீனம்



அதிபதி :-குரு



 பாதம் :-பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1,2,3,4, ரேவதி 1,2,3,4,



நட்சத்திர அதிபதி :-பூரட்டாதி குரு .உத்திரட்டாதி சனி, ரேவதி புதன் 



கால புருஷ தத்துவம் :-12ம்வீடு 



உருவம் :-இரட்டை மீன்



பஞ்சபூதம் :-நீர்



இயல்பு :-ஊர்வன 



காலம் :-இரவு



 இயக்கம் :-நிலையில்லாத



குணம் :-அமைதியான



பால் :-பெண் பால்



தன்மை :-இரட்டை



இடம் :-கடல்



பயன்கள் :-முழுப்பயன் 



திசை ;-வடக்கு



இலக்கு :-சந்து



ஜோதிட மாதம் :- மீன  மாதம் 



தமிழ் மாதம் :- பங்குனி மாதம் 



பருவம் :-வெயில்



இருப்பிடம் :-வெளியூர் 



நிறம் :-பச்சை



கால்கள் :-இரண்டு கால் 



வீடு :-மாடி வீடு



வாகனம் :-ஸ்கூட்டர் வாகனம்  



செயல் :-அமைதியான செயல் 



உறவு :-பாசமுடையது


உடற்கூறு :-பாதம் 



உறுப்பு:- கால் விரல்கள்



மூலம் :-ஜீவன்  



புனைப்பெயர் :- சலனம், சலசரம், ஆயிரை, கயல்,



ஜோதிட பயிற்சி தளம் 6ல் பேசுவோம் எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்..



தனி ஆலோசனைகள் போன்றவை பெறWhat's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.

No comments:

Post a Comment