Sunday, 25 September 2016

திருமண பொருத்தம் DVD கிடைக்கும்

அன்பிற்கினிய
ஜோதிட நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ..

பெருந்துறையில் இருந்து அஸ்ட்ரோ செந்தில் குமார் ஆகிய எம் அழைப்பின் பேரில்
24-09-2016 மற்றும் 25-09-2016 ஆகிய இருநாட்களும்
சேலத்தில் நடந்த
“திருமண பொருத்தமும் ஜோதிடர்கள் பங்களிப்பும்” எனும்
தலைப்பில் “ஜோதிட வகுப்புக்கு” அழைப்பினை செய்தேன்..
அதற்க்காக வருகை தந்த அனைவருக்கும் எம் முதற்கண் நன்றி!!!
“கற்றதை நம்மோடு பகிர்ந்து கொள்ள :எமக்கும் வாய்ப்பு அளித்த அன்புள்ளங்கள் அனைவரையும்
“வரவேற்றதும்”
“நேரத்திற்க்கு அனைவருக்கும் தேனீர் உணவு கொடுத்து உபசரிக்க”
உதவிய
சேலம் K.P. ஜோதிட சகோதரர்
“செந்தீல்சூர்யன் விமலா” அவர்கள் மற்றும்
சேலம் ஜோதிட சகோதரர்
மகேந்திரன் அவர்கள் ஆகியோருக்கும்
எந்தவொரு நிபந்தனையும் இன்றி “மண்டபம் “கேட்டதும்
வழங்கிய
சேலம் பெரமனூர் JVR மண்டப உரிமையாளர்
ஜோதிடர் அருண் அவர்களுக்கும்
எம் மனமார்ந்த நன்றியை இப்பதிவின் மூலமாக தெரிவித்து கொள்கிறேன்…
மேலும்
வெவ்வேறுபட்ட மாவட்டத்தில் இருந்தும் தூரத்தை பாராமல் வருகையை தந்த
”ஜோதிட நண்பர்கள் அனைவருக்கும் “ஏதோ “ எம்மால் ஆன
”பஞ்சாங்கம்” திறக்காமலே “தசவித பொருத்தம் “காணும் வண்ணம் எம்மால் உரை நிகழ்த்தப்பட்டது…
இதற்க்கு வாய்ப்பை அளித்த “எல்லாம் வல்ல எம் பெருமான் ஈசனுக்கு”நன்றி …
அதே நேரத்தில் “ICS Software” நிறுவனம் தன் மொபைல் சாப்ட்வேர் விலையில்
ரூ 500 தள்ளுபடி செய்து “நண்பர்கள்” அனைவருக்கும் “கொஞ்சம்” உதவினார்கள்..
அந்த நிறுவனத்துக்கும் நன்றி…
இதை தாண்டிய உதவிக்கரம் நீட்டியது
“தாராபுரம் நாடி ஜோதிடர் அமரர் ராமசுப்பு அவர்களின் மகன்கள்  இருவரும்
பிருகுநாடி வெங்கடேஷ் அவர்களை தொடர்ப்பு கொண்டு “வீடியோ” எடுத்து கொடுத்து உதவும்படி கேட்டதும் உடனடியாக அவர் தன் சகோதரர் சங்கரசுப்பு அவர்களை “கேமரா” உடன் அனுப்பி உதவினார்கள் ..
“வீடியோ எடுத்தது இல்லாமல் அதை அங்கேயே உடனுக்குடன் டிவிடி வடிவில் கொடுக்க அனைத்து உபகரணங்கள் உடன் வந்து
மாலை வகுப்பு முடிந்த உடன் வருகை தந்த அனைவரும் பெற்று செல்லும் வண்ணம் உதவியது” மிகவும் பிரமிக்க வைக்கிறது….
இந்நிகழ்ச்சிக்கு வர இயலவில்லையே என கருதும் ஜோதிட நண்பர்கள்
இந்நிகழ்ச்சியின் “டிவிடி” உங்களுக்கு
தேவைப்படும் பட்சத்தில் நீங்கள்
தாராபுரம் ராமசுப்பு அவர்கள் மகன் சங்கர சுப்பு அவர்களை 
9003307536 
எனும் எண்ணில் தொடர்ப்பு கொண்டால் அவரால் உங்களுக்கு “கூரியரில்”
அதற்க்கான கட்டணத்தை கட்டி DVD அனுப்பி உதவ இயலும் ..
எமக்கு அடிக்கடி “ஜோதிட வகுப்பை ஊர் ஊருக்கு வந்து எடுக்கும் திட்டமும் “இல்லை என்பதால்
“திருமண பொருத்தம்” குறித்த உங்கள் “ஐய்யங்கள்” நீங்க இந்த நிகழ்ச்சியின் டிவிடி பெற்று பார்த்து கொள்ள வேண்டுகிறேன்….
மேலும் எம் எழுத்துக்கள் என்பது வேறு பேசும் பாணி என்பது வேறு
ஆகவே நீங்கள் அதை வாங்கி பார்த்தால் தான் சில விஷயங்களில் இருக்கும் சந்தேகம் தீரும் என்பதே உண்மை ஆகும் ..
எம்மை உடன் இருந்து ஊக்கம்
இதுவரை கொடுத்த
இப்போதும் கொடுக்கும்
இனியும் கொடுக்க போகும்
நல்லுங்கள் அனைவருக்கும் எம் நன்றி நன்றி நன்றி …

என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar

Wats App 9843469404

Saturday, 17 September 2016

பரணி நட்சத்திர பெண்ணுக்கு உகந்த ஆண் நட்சத்திர பட்டியல்

பரணி நட்சத்திர பெண்ணுக்கு
பொருந்தும் நட்சத்திர பட்டியல்
1)அசுவினி (ஏகராசி)
2)மிருகசீர்ஷம் 
3)ஆயில்யம்
4)மகம் 
5)பூரம் (ஆரோகணத்தில் ரச்சு இல்லாமல் போனாலும் செய்யலாம்)
6)உத்திரம் 1ம் பாதம் 
8)சித்திரை 3@4 பாதம் 
9)சுவாதி 
10)விசாகம் 1-2&3 பாதம்
11)மூலம்
12)உத்திராடம்
13)திருவோணம் 
14)அவிட்டம்
15) சதயம் 
16)பூரட்டாதி
17)உத்திரட்டாதி (ரச்சு இல்லாமலும் செய்யலாம்)
18)ரேவதி 
ஆகிய ஆண் நட்சத்திர ஜாதகங்கள்
பொருந்தும்
பொதுவாக
#ரச்சு இல்லாமல் திருமணம் செய்தாலும்
நல்ல தாராபலன் இருக்கும் நாட்களில்
திருமணம் செய்ய வேண்டும
பரணி நட்சத்திரம் எனும்போது
அவர்களுக்கு நல்ல தாராபலன் இருக்கும்
#முகூர்த்த_நட்சத்திரங்கள்
1)மிருகசீர்ஷம் 
2)மகம் 
3) உத்திரம் 
4)சித்திரை 
5)விசாகம் 
6)மூலம் 
7)அவிட்டம்
8)பூரட்டாதி 
9)ரேவதி
ஆகிய
முகூர்த்தம் இருக்கும் நாட்களில்
மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்....
பூசம் 
அனுஷம் (வேதை நாள்)
உத்திரட்டாதி
போன்ற வதை நாட்கள் என்பதால்
அந்த நட்சத்திர நாளில்
திருமணம் செய்யும்போது அவர்கள் வதை படும் வாழ்க்கை அமையும் என்பதால் இவைகள் அமைக்கவே கூடாது...
]
அனுஷம் நட்சத்திர முகூர்த்தம் (பெண்ணுக்கு சந்திராஷ்டம் என்பதாலும்)அமைக்கப்பட்ட கூடாது...
அசுவினி (ஜென்ம)
மகம் (அனுஜென்ம)
மூலம் (திரிஜென்ம)
போன்ற
நட்சத்திர நாட்கள்
இயன்றவரை தவிர்ப்பது நல்லது....
(ஆண் பெண் இருவருக்கும் தாராபலன் பார்க்கும்போது அனுஜென்ம திரிஜென்ம நட்சத்திர நாளிலும் திருமணம் செய்யலாம்)
(குறிப்பு சில ஜோதிட ஆசான்கள் எழுதிய திருமண பொருத்தம் புத்தகம்
சிவகாசியில் அச்சிட்டு
பேருந்து நிலையம் ரயில் நிலையம் போன்ற இடங்களில் ₹10க்கும் ₹20க்கும் விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது அதிலுள்ள நட்சத்திர பொருத்த விஷயங்களை தாண்டிய ஜோதிட ஆலோசனைகள் தான் மேலே கொடுக்கப்பட்ட விஷயம் ஆகும்)
இன்னும் கூட அதிக ஜோதிட
விஷயங்களை தான் அலசி ஆராய்ந்து பார்க்க தான்
சேலத்தில் இருநாட்கள் ஜோதிட வகுப்பு ஆகும்...
ஜோதிடத்தில் சிலரிடத்தில் 
சில குறைபாடு இருக்கவே செய்யும் ஆனாலும் நம்மை நாம் மாற்றி கொள்ள வேண்டும்..
மேலும் விளக்கம் அறிய 
சேலத்தில் 
வரும் 24-09-2016
சனிக்கிழமை 
மற்றும்
25-09-2016 
ஞாயிற்றுக்கிழமை ஆகிய 
இருநாளும்
“’ திருமண பொருத்தமும் ஜோதிடகள் பங்களிப்பும்”
எனும் எம் இடத்தில் 
“நான் அறிந்த ஜோதிட தகவல்களை மட்டுமே “ வழங்க விரும்புகிறேன் ..
காரணம் நேரத்தை நானும் வீண் அடிக்க விரும்பவில்லை ...
நான் சொல்ல வருவதை சொல்லும் போது 
கேட்டால் மட்டுமே ஒரு மாற்றம் தரும் அனுபவம் 
கிடைக்கும்..
இடம் தேதியை
முன்னிட்டு அறிவிக்கும் காரணம்
உங்களுக்கும் பல்வேறுபட்ட பணிசுமை இருக்கும்
அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு வர தான் முன்னிட்ட அழைப்பு ஆகும்...
இடம் :- J.V.R.திருமண மண்டபம் 
நாராயணசாமி பிள்ளை சாலை 
பெரமனூர் 
நால் ரோடு அருகில்.
சேலம்
திருமண பொருத்தமும் ஜோதிடர்கள் பங்களிப்பும்
எனும் தலைப்பில் பாரம்பரிய ஜோதிடத்தில் நான் அறிந்த
எவராலும் மறுக்க முடியாத பொதுபடையான ஜோதிட விஷயங்களை பற்றிய ஒரு வகுப்பு அவசியம் இரண்டு நாட்கள் சேலத்தில் தங்க விரும்புவோர்கள் மட்டுமே வரவும் ...
இரு நாளும் 
இரு வேளை தேனீர் வசதி மதிய உணவு உட்பட மொத்த செலவு தொகை ரூ 500 மட்டுமே அனுமதி கட்டணம் .....
இந்த செலவும் கூட உங்களை ஜோதிடத்துறையில் 
விழிப்புணர்வை அடைய செய்யும் முதலீடு ஆகும்...
இதையும் கூட ஒரு ஜோதிட அனுபவம் பெற செய்யப்படும் அழைப்பு ஆகும்...
முன்பதிவு செய்ய]
சேலம் ஜோதிடர் மகேந்திரன் :- 9524239934 எனும் எண்களில்
அல்லது
என் செல் மற்றும் வாட்ஸ் அப் :9843469404 ஆகிய எண்ணிலும் 
முன்பதிவு செய்ய வேண்டுகிறேன்...
வாருங்கள் இனி ஒரு விதி செய்வோம்..
என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில் இருந்து 
Astro Senthil Kumar
9843469404

Tuesday, 13 September 2016

அசுவிணி நட்சத்திர பெண்ணுக்கு பொருந்தும் நட்சத்திரம்

அசுவினி நட்சத்திர பெண்ணுக்கு
பொருந்தும் நட்சத்திர பட்டியல்

1)பரணி (ஏகராசி)

2)ரோகிணி

3)பூசம்

4)ஆயில்யம் (ரச்சு இல்லாமல் போனாலும் ஆரோகண அவரோகணத்தில்செய்யலாம்)

5)மகம் (ஆரோகணத்தில் ரச்சு இல்லாமல் போனாலும் செய்யலாம்)

6)பூரம்

7)உத்திரம் 1ம் பாதம் 

8)விசாகம் 1-2&3 பாதம்

9)அனுஷம் (அஷ்டம ராசி ஆனாலும் வசியம் இருப்பதால்
ராசி அதிபர் ஒருவரே என்பதால் செய்யலாம்)

10)மூலம் (ஆரோகணம் என்பதால் இணைக்கலாம்)

11)பூராடம் 

12)உத்திராடம்

13)திருவோணம் 

14) சதயம் 

15)பூரட்டாதி

16)உத்திரட்டாதி

ஆகிய ஆண் நட்சத்திர ஜாதகங்கள்
பொருந்தும்
பொதுவாக
#ரச்சு இல்லாமல் திருமணம் செய்தாலும்
நல்ல தாராபலன் இருக்கும் நாட்களில்
திருமணம் செய்ய வேண்டும்
.....
அசுவினி பெண் எனும்போது
அவர்களுக்கு நல்ல தாராபலன் இருக்கும்
#முகூர்த்த_நட்சத்திரங்கள்
1)ரோகிணி
2)திருவாதிரை
3) பூசம்
4)அஸ்தம்
5)சுவாதி
6)திருவோணம்
7)சதயம்
8)உத்திரட்டாதி
9)ரேவதி
ஆகிய
முகூர்த்தம் இருக்கும் நாட்களில்
மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்....
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி