Sunday 12 April 2020

ஜோதிட பயிற்சி தளம் (பகுதி 4)



ஜோதிட பயிற்சி தளம் -4

அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...



சிம்மம் 

ராசியின் பாகை:- 120 பாகை முதல் 150 பாகை வரை 



பெயர் :- சிம்மம் 



அதிபதி :-சூரியன் 



பாதம் :-மகம் 1 2 3 4 பூரம் 1 2 3 4 உத்திரம் 1 



நட்சத்திர அதிபதி :- கேது மகம் கேது பூரம் சுக்கிரன் சூரியன் 



கால புருஷ தத்துவம்:- 5ம் வீடு  



உருவம் :-சிங்கம் 



பஞ்சபூதம் :-நெருப்பு 



இயல்பு :- ஸ்திரம் 



காலம் :-நண்பகல் 



இயக்கம் :-நிலையான தன்மை 



குணம் :-கோபகுணம் 



பால் :-ஆண் தன்மை 



தன்மை:-நான்குகால் 



இடம் :-மலை 



பயன்கள் :-மலடு 



திசை :-தெற்கு  



வீதி :-மெயின் வீதி



ஜோதிட மாதம் :-சிம்மம் 



தமிழ் மாதம் :-ஆவணி மாதம்



உருவம் :-காற்று 



இருப்பிடம் :-உள்ளூர் 



நிறம் :-சிகப்பு 



கால்கள் :-நான்கு கால்கள் 



வீடு :-காம்பவுண்டு 



வாகனம் :-கனரக வாகனம் 



செயல் :-முடிவான செயல் 



உறவு :-ஆதிக்கமான 



உடற்கூறு :-மார்பு 



உறுப்பு :-இருதயம் 



மூலம் மூலம் 



புனைபெயர் :-அரி, ஆளி, அரிமா,புவி



கன்னி

ராசியின் பாகை:-  150 முதல் 180 பாகை வரை 



பெயர் :-கன்னி 



பாதம் :-உத்திரம் 2 3 4 அஸ்தம் 1 2 3 4 சித்திரை 1 2 



நட்சத்திர அதிபதி :-உத்திரம் சூரியன் அஸ்தம் சந்திரன் சித்திரை 


செவ்வாய் காலபுருஷ தத்துவம் :-ஆறாம் வீடு 



உருவம் :-பெண் 



பஞ்சபூதம் :-பூமி 



இயல்பு :-நிலையில் இல்லாத 



காலம் :-இரவு



இயக்கம் :-போய்வருவது 



குணம் :-பாசமானது



பால் :-பெண் 



தன்மை :-ஒருகால் 



இடம் :- ஊர் 



பயன்கள் :-பாதி பயன்கள் 



திசை :-தெற்கு 



இலக்கு :-சந்து 



ஜோதிட மாதம்:- கன்னி 



தமிழ் மாதம் :-புரட்டாசி 



பருவம் :-மழை 



இடம் :-வெளியூர் 



நிறம் :-கருப்பு 



கால்கள்:- ஒருகால் 



வீடு :-தனி வீடு



வாகனம் :-சைக்கிள் 



செயல் :-நிலையற்ற செயல் 



உறவு :-பாசமான 



உடற்கூறு :-வயிறு 



உறுப்பு :-குடல் 



மூலம் ஜீவன் 



புனைப்பெயர் :-பெண் மாதை


துலாம் 

ராசியின் பாகை:- 180 பாகை முதல்210 பாகை  வரை 



பெயர் :-துலாம் 



அதிபதி :-சுக்கிரன்



 பாதம் :-சித்திரை 1 3 4 சுவாதி 1 2 3 4 விசாகம் 1 2 3 



நட்சத்திர அதிபதி :-சித்திரை செவ்வாய் சுவாதி ராகு விசாகம் குரு 



கால புருஷ தத்துவம் :-7ம்வீடு 



உருவம் :-தராசு 



பஞ்சபூதம் :-காற்று 



இயல்பு :-நகர்வன 



காலம் :-காலைபொழுது



 இயக்கம் :-போய்க்கொண்டு இருப்பது



குணம் :-ஆணவம் 



பால் :-ஆண் பால்



தன்மை :-ஒருகால் 



இடம் :-ஆற்றங்கரை 



பயன்கள் :-பயனற்றது 



திசை ;-மேற்கு 



இலக்கு :-தெரு 



ஜோதிட மாதம் துலா மாதம் 



தமிழ் மாதம் ஐப்பசி மாதம் 



பருவம் :-மழை 



இருப்பிடம் :-வெளியே 



நிறம் :-வெள்ளை 



கால்கள் :-ஒரு கால் 



வீடு :-தனி வீடு 



வாகனம் :-இல்லை 



செயல் :-உயர்வான செயல் 



உறவு :-பாசமான நடிப்பு 



உடற்கூறு :-அடிவயிறு 



உறுப்பு:- கர்ப்பப்பை கிட்னி 



மூலம் :-தாது  



புனைப்பெயர் :-நிறைகோல், துலாக்கோல்,துலை, கோல், தராசு


விருட்சிகம்


ராசியின் பாகை:- 210 பாகை முதல்240 பாகை  வரை 



பெயர் :-விருட்சிகம்



அதிபதி :-செவ்வாய்



 பாதம் :-விசாகம் 4, அனுஷம் 1,2,3,4, கேட்டை 1,2,3,4,



நட்சத்திர அதிபதி :-விசாகம் குரு .அனுஷம் சனி, கேட்டை புதன் 



கால புருஷ தத்துவம் :-8ம்வீடு 



உருவம் :-தேள்



பஞ்சபூதம் :-நீர்



இயல்பு :-ஊர்வன 



காலம் :-நண்பகல்



 இயக்கம் :-நிலையான 



குணம் :-அமைதி



பால் :-பெண் பால்



தன்மை :-பலகால் 



இடம் :-கிணறு



பயன்கள் :-முழுப்பயன் 



திசை ;-மேற்கு



இலக்கு :-மெயின் வீதி



ஜோதிட மாதம் விருட்சிக  மாதம் 



தமிழ் மாதம் கார்த்திகை மாதம் 



பருவம் :-மழை



இருப்பிடம் :-உள்ளே



நிறம் :-பச்சை



கால்கள் :-எட்டு கால் 



வீடு :-காம்பவுண்ட்



வாகனம் :-டேங்கர் 



செயல் :-அமைதியான செயல் 



உறவு :-பாசமான 



உடற்கூறு :-மர்ம ஸ்தானம்



உறுப்பு:- குறி



மூலம் :-மூலம்  



புனைப்பெயர் :-பறப்பன, தேள், தெருக்கால்



ஜோதிட பயிற்சி தளம் 4 ல் பேசுவோம் எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்..



தனி ஆலோசனைகள் போன்றவை பெறWhat's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.

No comments:

Post a Comment