Saturday 11 April 2020

ஜோதிட பயிற்சி தளம் (பகுதி-3)


ஜோதிட பயிற்சி தளம் -3

அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...

நட்சத்திரங்கள் பாலமாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன ஒரு நட்சத்திரத்தின் இடைவெளி 13பாகை 20 கலை ஆக  வகுத்துள்ளனர்..


27 நட்சத்திரங்களும் 108 பாதங்களை உபயோகிக்கின்றோம்

 மேஷம் 

ராசியின் பாகை:-  00.00 பாகை முதல் முப்பது பாகை வரை

 பெயர் :-மேஷம் 

அதிபதி :- செவ்வாய்


 பாதம்  :- அசுபதி 1 2 3 4 பரணி 1 2 3 4 கார்த்திகை 1 

நட்சத்திர அதிபதி:- அசுபதி கேது, பரணி சுக்கிரன், கார்த்திகை சூரியன் காலபுருஷனுக்கு ஒன்றாம் வீடு 


உருவம் :-ஆடு 


பஞ்சபூதம்:- நெருப்பு 


இயல்பு:- சரம் 


காலம் :-காலைப்பொழுது 


இயக்கம் :-நகரும் தன்மை சாரம் 


குணம்   :- முன்கோபம் பாலன் ஒற்றை


தன்மை :- ஒற்றை 


இடம் :- காடு 


பயன்கள் :-மலடு 


திசை :-கிழக்கு 


இலக்கு :- தெரு 


ஜோதிட மாதம்:- மேஷ மாதம் 


தமிழ் மாதம்:- சித்திரை மாதம்



பருவம் :-வெயில் 


இருப்பிடம் :-வெளியிடம் 


நிறம் :-சிவப்பு

 

கால்கள் :-நான்கு கால்கள் 


வீடு :-காம்பவுண்ட்


வாகனம் :-சுமைதூக்கும் 


செயல்:- நடந்து கொண்டிருப்பது [ஆரம்பம் ]


உறவு:- பாசம் இன்மை


உடற்கூறு :-தலை


உறுப்பு    :-மூளை 


மூலம் :- தாது 

புனைப்பெயர்:- வருடை,மை, ஆடு,தகரம், மறி, கொச்சை, கொண்டல் 



 ரிஷபம் 


ராசியின் பாகை :-30 பாகை முதல் 60 பாகை வரை 


பெயர் :-ரிஷபம்

 

அதிபதி :-சுக்கிரன்

 

பாதம் :-கார்த்திகை  3 4 ரோகிணி 1 2 3 4 மிருகசீரிடம் 1 2 


நட்சத்திர அதிபதிகள் :-கார்த்திகை சூரியன் ரோகிணி மிருகசீரிடம் செவ்வாய் 


காலபுருஷத்தில்:-  இரண்டாம் வீடு 


உருவம் :-காளைமாடு 


பஞ்சபூதம் :-பூமி 


இயல்பு :-ஸ்திரம் 


காலம் :-நண்பகல் 


இயக்கம் :-நிலையானது


தன்மை :-இரட்டை 


இடம்  :-விளைநிலம் 


பயன்கள் :-பாதிபயன்


திசை :-கிழக்கு


இலக்கு :-மெயின் வீதி 


ஜோதிடம் :-ரிஷப மாதம்

 

தமிழ் மாதம் :-வைகாசி மாதம் 


வெயில் :-பருவம் வெயில் 


இருப்பிடம் :-உள்ளூர் 


நிறம் :-வெண்மை 


கால்கள் :-நான்கு கால்கள்

 

வீடு :-காம்பவுண்ட்



வாகனம் :-சொகுசு 


செயல் :-முடிந்தது 


உறவு :-அதிக பாசம் 


உடல்கூறு :- கழுத்து 


உறுப்பு :-கண் 


மூலம் :-மூலம் 


புனைப்பெயர்:-மால் விடை பாறல் புல்லம், மா, பசு, ஏறு மாடு,..



மிதுனம்

 ராசியின் பாதை :-60 முதல் 90 பாகை வரை


பெயர் :-  அதிபதி புதன் 


பாதம் :-மிருகசீரிடம் 1,2 திருவாதிரை 1,2,3,4 புனர்பூசம் 1 2 3 


நட்சத்திர அதிபதிகள் மிருகசீரிடம் செவ்வாய் திருவாதிரை ராகு புனர்பூசம் குரு 


காலபுருஷத்தில் :- மூன்றாம் வீடு


உருவம் :-இரட்டைகுழந்தை 


பஞ்சபூதம் :-காற்று 


இயல்பு :-உபயம் 


காலை :- மாலைப்பொழுது 


இயக்கம் :-நிலையில்லாத 


குணம் :- பாசமுடைய நடிப்பு 

 

பால் :-ஆண் 


தன்மை :-ஒற்றை இடம் 


ஊர் :-கோசாலை 


பயன்கள் :-வறண்ட


திசை :-கிழக்கு 


இலக்கு :-சந்து 


ஜோதிட மாத :-மிதுன மாதம் 


தமிழ் மாதம் :-ஆடி மாதம் 


பருவம்:- காற்று 


இருப்பிடம் :-வெளியூர் 


நிறம் :-கருமை 


கால்கள் :-இரண்டு கால்கள் 


வீடு :-மாடி வீடு 


வாகனம் :-சைக்கிள் 


செயல் :-முடிவில்லாதது 


உறவு :-பகட்டான பாசம் 


உடல் கூறு :-கை தோள்பட்டை 


உறுப்பு :-சுவாசக் குழாய் 


மூலம் :-ஜீவன் 


புனைப்பெயர்கள்:-
சய மகள் தண்டு விழவு இரட்டை பாடவன்
பாடவை
பாடல் யாழ் வீணை ....


  கடகம் 

ராசியின் பாகை:-90 பாகை முதல் 120 பாகை வரை 


பெயர் :-கடகம் 


அதிபதி :-சந்திரன் 


பாதம் :-புனர்பூசம் 4 பூசம் 1 2 3 4 ஆயில்யம் 1,2,3,4 


நட்சத்திர அதிபதிகள்:- புனர்பூசம்குரு, பூசம் சனி ,ஆயில்யம் புதன் 


காலபுருஷத்தில்:-நான்காம் வீடு 


பஞ்சபூதம் :--நீர் 


காலம் :-காலை பொழுது 


இயக்கம் :-நகரும் தன்மை 


குணம் :-மௌனமான 


தன்மை:- ஆறுகால் 


இடம் :-வாய்க்கால் 


பயன்கள் :-முழுப்பயன் 


திசை :-தெற்கு


இலக்கு :- தெரு


ஜோதிடம் :-கடக மாதம் 


தமிழ் மாதம் :-ஆடி மாதம் 


பருவம் :-காற்று

 

இருப்பிடம் :-வெளியிடம் 


நிறம் :-வெண்மை 


கால்கள் :-ஆறு கால்கள் 


வீடு :-அடுக்குமாடி தங்கும்விடுதி



வாகனம் :-டேங்கர் 


செயல் :-நடந்து கொண்டிருப்பது 


உறவு :-அமைதியான 


உடற்கூறு :-மார்பு 


உறுப்பு :-நுரையீரல் 


மூலம் :-தாது 


புனைப்பெயர் :-மதி நல்லி குளிர் கள்வன் சேர்க்கை அலவன் நண்டு வண்டி..


ஜோதிட பயிற்சி தளம் 4 ல் பேசுவோம் எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்..



தனி ஆலோசனைகள் போன்றவை பெறWhat's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.

No comments:

Post a Comment