Sunday 16 June 2019

கால சக்ரம் என்றால் என்ன???

கால சக்கரம் என்றால் என்ன ????

சோதிடவியலில் அடிப்படை தளம் என்பது தான் காலச்சக்கரம் என அழைக்கிறோம் காலச்சக்கரம் காமக்கடவுள் கால புருஷனின் ஜாதகமாக பாவித்து ஒரு ஜாதகத்தை மேஷம் என்ற முதல் லக்னத்தை கால புருஷனின் லக்னமாக வைத்து உலகில் உள்ள அனைத்து விஷயங்களும் இணைத்து ஒருமுகப்படுத்தி வைத்துள்ளனர்..

இது நிலையான தன்மையுடையவை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள ஏதுவாக அமைத்துள்ளனர் காலச்சக்கரத்தில் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் எல்லா அடிப்படையும் பிரித்துக் கொடுத்து உள்ளனர் என்பதை அறிவோம்..
 காலச்சக்கரத்தில் முதன்முதலில் உலகில் உள்ள மரம் செடி கொடி மலைகள் நிலம் கட்டிடம் உயிரினங்கள் ஊர்வன பறப்பன நடப்பன ஜடப்பொருள்கள் இவைகள் காலசக்கரத்தில் இணைத்துள்ளனர்
ஒன்று மரம் செடி கொடி மலைகள் ஜடப்பொருள் கட்டிடம் இவை நிலையாக இருப்பவை ஆதலால் இவைகளை ஸ்திரத் தன்மை கொண்டவை என பிரித்துள்ளனர..
 இரண்டாவது ஊர்வன நடப்பன தாழ்வான இவைகள் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை ஆகவே இவைகளைத் தன்மை கொண்டதாக பகுத்துள்ளனர்
3 பறப்பன பறவைகள் நடந்து செல்லும் பறந்து செல்லும் தன்மையுடையவை இவைகளெல்லாம் உபய தன்மைகளை கொண்டதாக பகுத்துள்ளனர்.

 இதன் அடிப்படையில் சரம் ஸ்திரம் உபயம் எனப் பிரித்து கொடுத்துள்ளனர்

மூன்று பிரிவாக இதைத்தொடர்ந்து உலகில் உள்ள விஷயங்களை வளரும் தன்மை நிலையான தன்மை நிலையற்ற தன்மை உள்ள வகுத்துள்ளனர்

அறிவு வளர்ச்சி உடைய உயிரினங்களை சர ராசிகளில் நிலையான புத்தி உடைய உயிரினங்களை சில ராசிகளும் நிலையற்ற புத்தியுடைய உயிரினங்களை உபய ராசிகளின் பிரித்துக் கொடுத்து உள்ளனர்’’

 தாவரங்களை உயிரினங்களை மூன்று பிரிவாகப் பிரித்துள்ளனர் ஆண்தன்மை கொண்ட உயிரினம் தாவரம் தன்மை கொண்டவை என்றும் பெண் தன்மை கொண்ட உயிரினம் தாவரம் பத்தொன்பது உடையது எனவும் அலித்தன்மையுடைய கிரகம் சந்திரனாகும் வகுத்துள்ளனர்..

 இந்த சரம் ஸ்திரம் உபயம் வைத்து காலத்தை வகுத்தனர் சரராசி காலைப்பொழுதையும் சிறந்த ராசிகளையும் உபய ராசிகள் இரவுப்பொழுதில் முக்கியமான வகுத்துள்ளனர்