Saturday 11 April 2020

ஜோதிட பயிற்சி தளம் (பகுதி-2)

ஜோதிட பயிற்சி தளம் -2

அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...

நட்சத்திரங்களின் பெயர் மற்றும்நட்சத்திரங்களில் பெயர் மற்றும் கிரகங்கள் குறித்தகிரகங்கள் குறித்து கவனிப்போம்..

 1] அசுபதி  10மகம்    19] மூலம் கேது நட்சத்திரம்

2]பரணி      11]பூரம்    20]பூராடம் சுக்கிரன் நட்சத்திரம் 

3]கார்த்திகை  12]உத்திரம் 21]உத்திராடம் சூரியன் நட்சத்திரம்

 4]ரோகிணி    13] அஸ்தம் 22] திருவோணம் சந்திரன் நட்சத்திரம்

 5]மிருகசீரிடம்  14]சித்திரை 23] அவிட்டம் செவ்வாய் நட்சத்திரம் 

6]திருவாதிரை 15]சுவாதி 24]சதயம்  ராகு  நட்சத்திரம் 

7]புனர்பூசம் 16]விசாகம்  25] பூரட்டாதி குரு நட்சத்திரம் 

8]பூசம் 17]அனுஷம் 26]உத்திரட்டாதி நட்சத்திரம் 

7]ஆயில்யம் 16]கேட்டை 27]ரேவதி புதன் நட்சத்திரம் 

ட்சத்திரங்கள் ராசி மண்டலத்தில் எவ்வாறு அமைந்துள்ளன???

 ராசி மண்டலம் என்பது 360 பாகை இடைவெளி உள்ளது இதை 27 சம பாகங்களாக பிரித்து ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 13பாகை  20கலை எனவும் ஒரு பாதத்திற்கு 3பாகை 20 கலை என பிரித்துக் கொடுத்துள்ளனர் 

ராசிகளின்இராசிகளில் பாதங்களைபாதங்களை எப்படி   பிரிப்பது????


ஒரு ராசி 30 பாகை இடைவெளி கொண்டது பன்னிரு ராசிகளுக்கும் 360 பாகைகள் ஆகும்..

 இதை ஒரு ராசியில் 30 பாகை கலை பிரித்தோம் ஆ0.00 பாகை முதல் 3.20 பாகை வரை 1ம் பாதம் னால் 0.00 பாகை முதல் 3.20 பாகை வரை 1ம் பாதம் 

ஒரு ராசிக்கு 9 பாதங்களுக்கு ஒரு பாதம் 3 பாகை 20கலையாகும் ..

0.00 பாகை முதல் 3.20 பாகை வரை 1ம் பாதம

3.20 பாகை முதல் 6.40 பாகை வரை 2ம் பாதம்

6.40 பாகை முதல் 10.00 பாகை வரை 3ம் பாதம் 

10.00 பாகை முதல்1 3.20 பாகை வரை 4ம் பாதம் 


13.20 பாகை முதல் 16.40 பாகை வரை 5ம் பாதம் 


16.40 பாகை முதல் 20.00 பாகை வரை 6ம் பாதம் 


20.00 பாகை முதல் 23.20 பாகை வரை 7ம் பாதம்


23.20 பாகை முதல் 26.40 பாகை வரை 8ம் பாதம் 


26.40 பாகை முதல் 30.00பாகை வரை 9ம் பாதம் 

இவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் 9 பாதங்களை மேலே கண்டவாறு பிரித்து கொடுத்து உள்ளனர்..

அடுத்தபடியாக நட்சத்திரங்களுக்கு எவ்வாறு பாகைகள் பிரித்துள்ளனர் என்பதை காண்போம்..

 ராசிகளும் நட்சத்திரங்களும் 

அசுபதி 13.20
பரணி 13.20
கார்த்திகை 03.20          மேஷம் ராசி 00.00 முதல் 30.00 வரை


கார்த்திகை 10.00
 ரோகிணி 13.20
மிருகசீரிடம்06.40          ரிஷபம் ராசி 30.00 முதல் 60.00 வரை 


 மிருகசீரிடம்06.40
 திருவாதிரை 13.20
 புனர்பூசம்10.00              மிதுனம் ராசி 60.00 முதல் 90.00 வரை 


 புனர்பூசம்03.20
 பூசம் 13.20
ஆயில்யம்13.20             கடகம் ராசி 90.00 முதல் 120.00 வரை


 மகம்13.20
 பூரம் 13.20
உத்திரம் 03.20              சிம்மம் ராசி 120.00 முதல் 150.00 வரை


உத்திரம் 10.00
 அஸ்தம் 13.20
சித்திரை06.40              கன்னி ராசி 150.00 முதல் 180.00 வரை 


 சித்திரை 06.40
சுவாதி 13.20
விசாகம்10.00               துலாம் ராசி  180.00 முதல் 210.00 வரை 


விசாகம்03.20
 அனுஷம் 13.20
கேட்டை 13.20             விருட்சிக ராசி 210.00 முதல் 240.00 வரை 


மூலம் 13.20
பூராடம் 13.20
உத்திராடம்03.20         தனுசு ராசி  240.00 முதல் 270.00 வரை


 உத்திராடம் 10.00
திருவோணம்13.20
 அவிட்டம் 06.40           மகர ராசி 270.00 முதல் 300.00 வரை


அவிட்டம்06.40
 சதயம் 13.20
பூரட்டாதி10.00              கும்ப ராசி 300.00 முதல் 330.00 வரை


 பூரட்டாதி 03.20 
உத்திரட்டாதி 13.20
ரேவதி 13.20

இவ்வாறாக பன்னிரு ராசிகளுக்கும் ஒவ்வொரு ராசியில் 30 பாகை 12 இராசிக்கு 360 பாகையாக இவைகள் பிரிக்கப்பட்டுள்ளன..
 தொடர்ந்து பயணிப்போம்...


ஜோதிட சூட்சுமங்களை வாட்ஸ் அப்பில் பயில அணுகவும்
தனி நபர் ஆலோசனைகள் கேட்கவும் அணுகவும்.
.

ஜோதிட பயிற்சி தளம் 3ல் பேசுவோம் எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்..



தனி ஆலோசனைகள் போன்றவை பெறWhat's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.

No comments:

Post a Comment