Monday 13 January 2014

சதுர்யுகங்களில் இலக்ன பேதம்

முந்தின யுகங்களின் முதல் நிகேஷமும்

வந்தாஆ தானமும் வரும் சிரோதயம்

அந்த மாம்பூ உதயமும் இலகினமும்

இந்தவாறு அவைநிரை இயம்பு மேலையோர்!!

 நான்கு யுகங்களில் முதல் யுகமான கிரேதாயுகத்தில்நிகேஷகாலம்[ சாந்தி முகூர்த்தம் ] குழந்தையின் ஜென்மலக்னம் ஆகும்!

 திரேதாயுஅகத்தில் கர்ப்பாதான காலம் ஜென்ம லக்னமாக எடுத்துக்கொள்ளப்பட்டது

துவாபர யுகத்தில் தாயின் யோனியிலில் இருந்து குழந்தயின் சிரசு வெளிப்படும் நேரம் லக்னமாக கணிக்கப்பட்டது

நான்காவது யுகமான கலியுகத்தில் “குழந்தையின் பூவோதய காலமே “ லக்ன உதயம் ஆகும்

பூவோதாய காலம் என்பதன் விளக்கம் ஆனது:- கலியுகத்தில் குழந்தை பிறந்து பூமிக்காற்று படும் நேரத்தையே .அதாவது குழந்தை சுவாசிக்கும் நேரத்தையே “லக்னமாக” வைத்தார்கள்!

குழந்தை முதலில் சுவாசிக்க துவங்கியதும் அழத்துவங்கும் அந்த நேரமே  “லக்னம்” ஆகும்

The First Cry of the Child is the Correct "birth time" of the Child 

இதை நான் சொல்லவில்லை ஜோதிட நண்பர்களே !

யாவனாச்சாரியார் “யவன காவியத்தில்” சொன்ன விஷயம்!

சபரி திருக்கணித பஞ்சாங்க கணித மேதை மதிற்பிற்குறிய S.M. சதாசிவம்  அவர்கள் விளக்கமான தமிழ் விரிவுரை கொடுத்துள்ளார். 

காலம் சென்ற P.V.ராமன் அவர்கள் “Three hundred  important combinations" எனும் புத்தகத்திலும் எழுதி  இருப்பதாய் தகவல்அறிந்தேன்!

என்றும் ஜோதிடப்பணியில்!

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்

பெருந்துறை

செல்:-98427 69404

செல்:-98434 69404 

 

   

2 comments:

  1. இலக்கினம் வேருபாட்டிற்கு ஒவ்வொரு யுகத்திலும் வேறுபட்ட கணிப்பினால் மாறுபடுகிறது என்பது புது தகவல் ஐயா. புதிய தகவலுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  2. நல்ல தேடுதல் மிக்க சரியே சகோதரா கலியுகத்தில் ஜோதிடகணிதம் சரிதான் மிக்க நன்றி

    ReplyDelete