Friday 21 November 2014

சாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 7]

மச்சம் ஆனது உள்ளங்காலில் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவர் 100 வயது வாழ்வார்கள்.

இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவர் பலவான் ஆக இருப்பார்கள்.புறங்காலில் வலதுகாலில் பக்கத்தில் நடுவில் பக்கத்தில் இருக்கப் பெற்றவர் நினைத்தை முடிப்பவர்கணுக்காலில் இடதுபக்கத்தில் இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்வலது முழங்காலில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலை உள்ளவர்இடது முழங்காலில் மச்சம் இருக்கப் பெற்றவர் அலைச்சல் நிறைந்தவர்வலது தொடையில் இருக்கப் பெற்றவர் நன்மைகள் அடைவார்கள்
இடது தொடையில் இருக்கப் பெற்றவர் தீமை உள்ளவர்
வலது பீஜத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் பரஸ்திரி தார நோக்கம் உள்ளவர்இடது பீஜத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் ஸ்திரி இச்சை இல்லாத நிலையில் இருப்பார்கள் .ஞானம் உள்ளவர்கள்.முதுகின் நடுவில் இருக்கப் பெற்றவர் அதிக சம்பத்து உள்ளவர்முதுகின் வலது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலை உள்ளவர்முதுகின் இடது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமைநிலை உள்ளவர்இடதுவிலாவில் மச்சம் இருக்கப் பெற்றவருக்கு பெண்போகம் அமைவது கடினம்
வலதுவிலாவில் மச்சம் இருக்கப் பெற்றவருக்கு போகம் நிறைவாக அமையும்நாபியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவர் வெற்றியாளர் ஆவார்நாபியின் இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவர் சுகம் அற்றவர் ஆவார்நடுவில் இருக்கப் பெற்றவர் சகல சம்பத்து நிறைந்தவர்வயிற்றின் வலது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வம் உடையவர்வயிற்றின் இடது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் வியாதி உடையவர்வயிற்றின் நடுவில் இருக்கப் பெற்றவர் கபடு உள்ளம் உடையவர்மார்பில் வலது பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் அதிக சம்பத்து நிறைந்தவர்
மார்பில் இடது பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் சாதாரண நிலையில் இருப்பார்கள்வலது கிச்சில் மச்சம் இருப்பவர் தன் மனைவியோடு சச்சரவு இல்லாமல் வாழ்வார்
இடது கிச்சில் மச்சம் இருப்பவர் இல்லற போகம் சரிவர அமையப்பெறாதவர்வலது தோள்பட்டையில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலையும் இருந்து செல்லும் இடத்தில் வெற்றிகளை குவிப்பார்கள்இடது தோள்பட்டையில் மச்சம் செல்வம் இருந்தாலும் பயந்த சுபாவம் உள்ளவர் எழுதில் ஏமாந்து போவார்கள்.வலது முழங்கை நுனியில் மச்சம் அமையப் பெற்றவர் வசீகரமாக இருப்பார்கள்இடது முழங்கை நுனியில் மச்சம் அமையப் பெற்றவர் பகைகள் நிறைந்த வாழ்க்கையில் இருப்பார்கள்வலது முன்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலையில் இருப்பர்இடது முன்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் வலிமையுடையவர்வலது உள்ளங்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் சுகம்பெற்றவர் தயாளகுணம் உள்ளவர்இடது உள்ளங்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்வலதுகை பெருவிரலில் மச்சம் இருக்கப் பெற்றவர் ஞானம் உள்ளவர்
வலதுகை ஆள்காட்டி விரலில் மச்சம் அமையப் பெற்றவர் அறிவுள்ளவர்வலதுகை நடுவிரலில் மச்சம் அமையப் பெற்றவர் தீர்க்க ஆயுள்வான்
வலதுகை சிறுவிரலில் மச்சம் அமையப் பெற்றவர் நன்மைகள் நிறைந்தவர்இடதுகை பெருவிரலில் மச்சம் அமையப் பெற்றவர் பாவியாக இருப்பார்கள்
இடதுகை ஆள் காட்டி விரலில் மச்சம் அமையப் பெற்றவர் தாய்பாசம் இருப்பவர்கள்இடதுகை நடுவிரலில் மச்சம் அமையப் பெற்றவர் அற்பாயுள் அமையப் பெற்றவர்இடதுகை மோதிரவிரலில் மச்சம் அமையப் பெற்றவர் வறுமையே வாழ்க்கையாக அமையும்இடதுகை சுண்டுவிரலில் மலட்டு தன்மை உள்ளவர்கள்வலது புறங்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் புகழ் பெருமைக்கு உடையவர்இடது புறங்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் மனவியாதி உடையவர்வலது அக்குகளில் மச்சம் இருக்கப் பெற்றவர் தயாளகுணம் உள்ளவர்இடது அக்குகளில் வெகுகபடதாரியாக இருப்பார்கள்
வலது கழுத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் சாதாரணமாக வாழ்வதாரமும் போகமும் அமையப் பெற்றவர்இடது கழுத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் அற்பபோகம் உடையவர்வலது கன்னத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலையும் அலைச்சலும் அமையப் பெற்றவர்இடது கன்னத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் சதா வறுமையில் வாழ்வார்கள்
வலது தாடையில் மச்சம் இருக்கப் பெற்றவர் போகம் உடையவர்இடது தாடையில் மச்சம் இருக்கப் பெற்றவர் மனசஞ்சலம் உடையவர்நடு தாடையில் மச்சம் இருக்கப் பெற்றவர் ஆயுள்தீர்க்கம் உள்ளவர்கீழ்தாடையில் மச்சம் இருக்கப் பெற்றவர் சாப்பாட்டு பிரியராக இருப்பார்வலது மேல் காதில் மச்சம் அமைந்தால் சொற்ப செலவாளி ஆவார் இடது மேல் காதில் மச்சம் அமைந்தால் ஊரைதூற்றும் எண்ணம் உள்ளவர்இருகாதிலும் நடுவில் மச்சம் இருக்கப் பெற்றவர் சொல்வேறு செயல்வேறு என்பது போல இருப்பார்கள் நம்பவும் கூடாதுமூக்கின் வலது பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் செல்வம் உள்ளவர்மூக்கின் இடது பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் வறுமை உள்ளவர்மூக்கின் மத்தியில் மச்சம் இருக்கப் பெற்றவர் சொற்ப செலவாளி
வலது கண்ணில் வெள்ளைவிழியில் மச்சம் இருக்கப் பெற்றவர் நல்லபுத்திமான்இடது கண்ணில் வெள்ளைவிழியில் மச்சம் இருக்கப் பெற்றவர் வெகுகாமியாக இருப்பார்கள்வலது புருவத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் நல்லோரின் நட்பில் இருப்பார்கள்இடது புருவத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் தீயோரின் சேர்க்கையில் அவதியுருவார்இருபுருவத்திற்க்கு மத்தியில் மச்சம் அமைய நல்ல வாத திறமை கொண்டவர்நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வாக்கு உடையவர்நெற்றியின் இடது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமை நிலையை அடைபவர்நடு நெற்றியில் மச்சம் இருக்கப் பெற்றவர் ஆயுள்தீர்க்கம் நிறைந்தவர்வலது செவியில் இருக்கப் பெற்றவர் நல்ல ஞானம் உள்ளவர்இடது செவியில் இருக்கப் பெற்றவர் பழிச்சொல்லை பேசி பொல்லாதோர் நட்பில் இருப்பார்கள் 

No comments:

Post a Comment