Sunday 12 October 2014

சாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ] பகுதி 1

 சாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ]சாமுத்திரிகா லக்ஷ்ண அமைப்புகள் இன்றியமையாது ..அவைகள்ஐந்து இடம் நீண்டு இருக்க வேண்டும்ஐந்து இடம் மிருதுவாக இருக்க வேண்டும்ஆறு இடம் மனிதர்களுக்கு பலவாறாக அமைப்புகள்  இருந்தாலும் மொத்தம் 32 உயர்ந்து இருக்க வேண்டும்ஏழு இடம் சிவந்து இருக்க வேண்டும்மூன்று இடம் விசாலமாக இருக்க வேண்டும்மூன்று இடம் குறுகி இருக்க வேண்டும்மூன்று இடம் தாழ்ந்து இருக்க வேண்டும்நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்1.கண்2.கை3.கதுப்பு4.முழுங்கால்5.மூக்குஇவைகள் ஆகும்மிருதுவாக இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்1.மயிர்2.விரல்3.நகம்4.தோல்5.பல்இவர்கள் ஆகும்உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்1.நெற்றி2.தோள்கள்3.வயிறு4.அக்குள்5.மார்பு6.புறங்கைஇவைகள் ஆகும்சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்1.கடைக்கண்2.உள்ளங்கை3.நகம்4.வாய்5.ஆண்குறி [ அல்லது ]பெண்குறி6.உள்ளங்கால்7.உதடுஇவைகள் ஆகும்விசாலமாக இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.மார்பு.  2. இரு பீஜங்கள் ஆகும் குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.கழுத்து2.முழங்காலின் கீழ்3. ஆண் குறிதாழ்ந்து இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.நடுமார்பு2.நெற்றியின் கீழ் பகுதி3.தொந்திஇவைகள் ஆகும்இந்த தன்மைகள் குறையாது இருப்போர்கள் அரசனுக்கு இணையாக கிரீடம் அணியும் அளவிற்க்கு வாழ்வான்.இன்னமும் சில சாமுத்திரிகா லக்ஷ்ணம் பற்றிய பதிவுகள் தொடரும் ……


1 comment:

  1. அருமை அய்யா....தொடருங்கள்....

    ReplyDelete