Saturday 30 August 2014

காலசக்ர திசை [வலவோட்டு அசுவினிக்கு ஸ்புடகலை கணிதம்]


புதிய பார்முலா எனும் பெயரில் மறைக்கப்படும் கொஞ்சம் கொஞ்சமாய் அழியக்கூடாது என்ற எண்ணத்தில் பாரம்பரிய ஜோதிட கணிதத்தை ஜோதிட உலகிற்க்கு வெளிச்சம் இட்டு காட்ட இப்பதிவு !! 

அ[ந்]தாதி மீது சூட்ட்டே[ன்]றே[ற்] கை
இது தான் காலசக்ர திசையின் முதல் செய்யுள்  [பாடல்]இதில் இருந்து நாம் அந்த கால கட்ட்த்தில் கணித எண்களை வாசகமாகவே முன்னோர்கள் பயன்படுத்தி இருப்பதை அறியலாம்..இது அசுவினி நட்சத்திரத்தில் முதல் திசை செவ்வாய் திசை பிரிக்கும் வழியாகும்...அதை சற்றே கவனிப்போம்!!
1)அ:-  மேஷ  செவ்வாய் திசை 7 ஆண்டுகள்
2)தா:- ரிஷப சுக்கிரன் திசை   16 ஆண்டுகள்
3)தி:- மிதுன புதன் திசை       9 ஆண்டுகள்
4)மீ:- கடக சந்திரன் திசை     21 ஆண்டுகள்
5)து:- சிம்ம சூர்ய திசை        5 ஆண்டுகள்
6)சூ:- கன்னி புதன் திசை       9 ஆண்டுகள்
7)டே:-துலா சுக்கிரன் திசை    16 ஆண்டுகள்
8)றே:- விருட்சிகசெவ்வாய்திசை 7 ஆண்டுகள்
9)கை:- தனுசு குரு திசை      10 ஆண்டுகள்
முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஜோதிட ஆசான்கள் இப்படி தான் சில சூட்சுமங்களை செய்யுள் வடிவாக கொடுத்து சென்றார்கள்.. நம் குழுவில் நம்மை எல்லாம் வழிநட்த்தும் ஜோஷ்யம் ராமு அய்யா அவர்கள் சில மூலநூலில் இருந்து சில பதிவுகளில் நல்ல “கருத்தை” சொல்லி சென்று இருக்கிறார்கள்..
அதே நேரத்தில் இதில் நமது பஞ்சாங்க கணித காலம் சென்ற ஆசான் C.G.ராஜன் அவரகள் “ ஆனந்த போதினி பஞ்சாங்கத்தில்” கொடுத்து இருக்கும் கணித முறையில் நட்சத்திர பாதத்தின் ஆதியந்த நாழிகையை அதன் பரமாயுளால் வகுத்து வருவது தான் “காலசக்ர திசை” கணிதம் என்று சொல்லி இருக்கிறார்கள்..
அசுவினி முதல்பாத கணிதம் ..
இங்கே நாம் இதுவரை பரமாயுளை பாதத்தின் பரமநாழிகையால் வகுப்பதை பற்றி பேசிவந்தோம்..ஆனால் இப்போதைய புதியஜோதிட ஆர்வலரும் புரியும் வண்ணமும் தவிர “சந்திரனை ஸ்புடகலையாக” கவனிக்கும் வித்த்திலும் மட்டுமே நம்மால் கால சக்ர திசையில் இருக்கும் இருப்பு திசைகளை அறிய முடியும்.. இன்றைக்கு அதை கவனிப்போம்..அசுவினி முதல் பாத நாழிகை 3.20 ஆகும் அதை 3 பாகையை 60ல் பெருக்கி 180 வரும் அத்துடன் 20கலையை கூட்ட வருவது 200 கலைகள் . இந்த பரமாயுள் 100 ஆண்டை 360ஆல் பெருக்க கிடைக்கும் விடை :-36000 நாட்கள் இந்த நாட்களை கலைகள் 200 ஆல் வகுக்க கிட்டுவது 180 நாட்கள் .இந்த 180 நாட்களை மாதங்கள் ஆக்க நமக்கு கிடைப்பது 6 மாதம் .. ஆக சந்திரன் ஸ்புடகலை ரீதியாக ஒரு கலைக்கு 6 மாதம் உண்ணும் என்பது விடை ஆகி விட்ட்து..
அசுவினி சந்திரஸ்புடம் என்பது [முதல்பாதம் மட்டும்] 00.பாகை 00.கலை 01 விகலையில் பிறப்பவர்களுக்கு மட்டுமே செவ்வாய் திசை இருப்பு 7 ஆண்டுகள் இருக்கும் பின்னால் ஸ்புடம் மாற மாற செவ்வாய் திசையின் கால அளவுகள் குறையும் என்பதை மனதில் வைத்து கொண்டு கணக்கிடுவோம் ..
அதன்படி அட்டவணை:-
00பாகை 00-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 7 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 01-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 6 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 02-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 6 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 03-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 5 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 04-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 5 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 05-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 4 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 06-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 4 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 07-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 3 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 08-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 3 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 09-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 2 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 10-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 2 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 11-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 1 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 12-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 1 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 13-கலை 01விகலை மேஷசெவ்வாய் திசை இருப்பு 0 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 13-கலை 59 விகலைமேஷசெவ்வாய் திசை இருப்பு 0 வருஷ 0 மாத 3 நாள்

அல்லது அடுத்த சுக்கிரதிசை 16 ஆண்டுகள்
00பாகை 14-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 16 வருஷ 0 மாத 0நாள்
00பாகை 15-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 15 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 16-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 15 வருஷ 0 மாத 0நாள்
00பாகை 17-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 14 வருஷ 6 மாத 0நாள்
00பாகை 18-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 14 வருஷ 0 மாத 0நாள்
00பாகை 19-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 13 வருஷ 6 மாத 0நாள்
00பாகை 20-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 13 வருஷ 0 மாத 0நாள்
00பாகை 21-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 12 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 22-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 12 வருஷ 0 மாத 0நாள்
00பாகை 23-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 11 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 24-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 11 வருஷ 0 மாத 0நாள்
00பாகை 25-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 10 வருஷ 6 மாத 0நாள்
00பாகை 26-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 10 வருஷ 0 மாத 0நாள்
00பாகை 27-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 9 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 28-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 9 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 29-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 8 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 30-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 8 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 31-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 7 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 32-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 6 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 33-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 6 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 34-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 5 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 35-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 5 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 36-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 4 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 37-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 4 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 38-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 3 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 39-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 3 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 40-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 2 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 41-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 2 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 42-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 2 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 43-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 1 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 44-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 1 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 45-கலை 00விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 0 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 45-கலை 59விகலை ரிஷபசுக்கிர திசை இருப்பு 0 வருஷ 0 மாத 3 நாள்

00பாகை 46-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 9 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 47-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 8 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 48-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 8 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 49-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 7 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 50-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 7 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 51-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 6 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 52-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 6 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 53-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 5 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 54-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 5 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 56-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 4 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 57-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 4 வருஷ 0 மாத 0 நாள்
00பாகை 58-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 3 வருஷ 6 மாத 0 நாள்
00பாகை 59-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 3 வருஷ 0 மாத 0 நாள்
01பாகை 00-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 2 வருஷ 6 மாத 0 நாள்
01பாகை 01-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 2 வருஷ 0 மாத 0 நாள்
01பாகை 00-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 1 வருஷ 6 மாத 0 நாள்
01பாகை 02-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 1 வருஷ 0 மாத 0 நாள்
01பாகை 03-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 1 வருஷ 0 மாத 0 நாள்
01பாகை 03-கலை 59விகலை மிதுனபுதன்திசை இருப்பு 0 வருஷ 0 மாத 3 நாள்
01பாகை 04-கலை 00விகலை மிதுனபுதன்திசை இருப்பு 0 வருஷ 0 மாத 0 நாள்

01பாகை 04கலை 00விகலை கடகசந்திரதிசை 21 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 05கலை 00விகலை கடகசந்திரதிசை 20 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 06கலை 00விகலை கடகசந்திரதிசை 20 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 07கலை 00விகலை கடகசந்திரதிசை 19 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 08கலை 00விகலை கடகசந்திரதிசை 19 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 09கலை 00விகலை கடகசந்திரதிசை 18 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 10கலை 00விகலை கடகசந்திரதிசை 18 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 11கலை 00விகலை கடகசந்திரதிசை 17 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 12கலை 00விகலை கடகசந்திரதிசை 17 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 13கலை 00விகலை கடகசந்திரதிசை 16 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 14கலை 00விகலை கடகசந்திரதிசை 16 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 15கலை 00விகலை கடகசந்திரதிசை 15 வருஷம் 6 மாதம் 0 நாள்
01பாகை 16கலை 00விகலை கடகசந்திரதிசை 15 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 17கலை 00விகலை கடகசந்திரதிசை 14 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 18கலை 00விகலை கடகசந்திரதிசை 14 வருஷம் 0 மாதம் 0 நாள்
01பாகை 19கலை 00விகலை கடகசந்திரதிசை 13 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 20கலை 00விகலை கடகசந்திரதிசை 13 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 21கலை 00விகலை கடகசந்திரதிசை 12 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 22கலை 00விகலை கடகசந்திரதிசை 12 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 23கலை 00விகலை கடகசந்திரதிசை 11 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 24கலை 00விகலை கடகசந்திரதிசை 11 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 25கலை 00விகலை கடகசந்திரதிசை 10 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 26கலை 00விகலைகடக சந்திரதிசை 10 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 27கலை 00விகலை கடகசந்திரதிசை  9 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 28கலை 00விகலை கடகசந்திரதிசை  9 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 29கலை 00விகலை கடகசந்திரதிசை  8 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 30கலை 00விகலை கடகசந்திரதிசை  8 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 31கலை 00விகலை கடகசந்திரதிசை  7 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 32கலை 00விகலை கடகசந்திரதிசை  7 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 33கலை 00விகலை கடகசந்திரதிசை  6 வருஷம் 6 மாதம் 0 நாள்
01பாகை 34கலை 00விகலை கடகசந்திரதிசை  6 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 35கலை 00விகலை கடகசந்திரதிசை  5 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 36கலை 00விகலை கடகசந்திரதிசை  5 வருஷம் 0 மாதம் 0 நாள்
01பாகை 37கலை 00விகலை கடகசந்திரதிசை  4 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 38கலை 00விகலை கடகசந்திரதிசை  4 வருஷம் 0 மாதம் 0 நாள்
01பாகை 39கலை 00விகலை கடகசந்திரதிசை  3 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 40கலை 00விகலை கடகசந்திரதிசை  3 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 41கலை 00விகலை கடகசந்திரதிசை  2 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 42கலை 00விகலை கடகசந்திரதிசை  2 வருஷம் 0 மாதம் 0 நாள்
01பாகை 43கலை 00விகலை கடகசந்திரதிசை  1 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 44கலை 00விகலை கடகசந்திரதிசை  1 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 45கலை 00விகலை கடகசந்திரதிசை  0 வருஷம் 6 மாதம் 0 நாள்
01பாகை 45கலை 59விகலை கடகசந்திரதிசை  0 வருஷம்  மாதம் 3 நாள்

01பாகை 46கலை 00விகலை சூர்யதிசை 5 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 47கலை 00விகலை சூர்யதிசை 4 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 48கலை 00விகலை சூர்யதிசை 4 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 49கலை 00விகலை சூர்யதிசை 3 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 50கலை 00விகலை சூர்யதிசை 3 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 51கலை 00விகலை சூர்யதிசை 2 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 52கலை 00விகலை சூர்யதிசை 2 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 53கலை 00விகலை சூர்யதிசை 1 வருஷம் 6 மாதம் 0 நாள்
01பாகை 54கலை 00விகலை சூர்யதிசை 1 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 55கலை 00விகலை சூர்யதிசை 0 வருஷம் 6 மாதம் 0 நாள் 
01பாகை 55கலை 59விகலை சூர்யதிசை 0 வருஷம் 0 மாதம் 3 நாள் 

01பாகை 56கலை 00விகலை புதன்திசை 9 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 57கலை 00விகலை புதன்திசை 8 வருஷம் 6 மாதம் 0 நாள்
01பாகை 58கலை 00விகலை புதன்திசை 8 வருஷம் 0 மாதம் 0 நாள் 
01பாகை 59கலை 00விகலை புதன்திசை 7 வருஷம் 6 மாதம் 0 நாள் 
02பாகை 00கலை 00விகலை புதன்திசை 7 வருஷம் 0 மாதம் 0 நாள் 
02பாகை 01கலை 00விகலை புதன்திசை 6 வருஷம் 6 மாதம் 0 நாள் 
02பாகை 02கலை 00விகலை புதன்திசை 6 வருஷம் 0 மாதம் 0 நாள் 
02பாகை 03கலை 00விகலை புதன்திசை 5 வருஷம் 6 மாதம் 0 நாள் 
02பாகை 04கலை 00விகலை புதன்திசை 5 வருஷம் 0 மாதம் 0 நாள் 
02பாகை 05கலை 00விகலை புதன்திசை 4 வருஷம் 6 மாதம் 0 நாள் 
02பாகை 06கலை 00விகலை புதன்திசை 4 வருஷம் 0 மாதம் 0 நாள் 
02பாகை 07கலை 00விகலை புதன்திசை 3 வருஷம் 6 மாதம் 0 நாள் 
02பாகை 08கலை 00விகலை புதன்திசை 3 வருஷம் 0 மாதம் 0 நாள் 
02பாகை 09கலை 00விகலை புதன்திசை 2 வருஷம் 6 மாதம் 0 நாள் 
02பாகை 10கலை 00விகலை புதன்திசை 2 வருஷம் 0 மாதம் 0 நாள் 
02பாகை 11கலை 00விகலை புதன்திசை 1 வருஷம் 6 மாதம் 0 நாள் 
02பாகை 12கலை 00விகலை புதன்திசை 1 வருஷம் 0 மாதம் 0 நாள் 
02பாகை 13கலை 00விகலை புதன்திசை 0 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 13கலை 59விகலை புதன்திசை 0 வருஷம் 0 மாதம் 3 நாள் 

02பாகை 14கலை 00விகலை சுக்கிரதிசை 16 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 15கலை 00விகலை சுக்கிரதிசை 15 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 16கலை 00விகலை சுக்கிரதிசை 15 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 17கலை 00விகலை சுக்கிரதிசை 14 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 18கலை 00விகலை சுக்கிரதிசை 14 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 19கலை 00விகலை சுக்கிரதிசை 13 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 20கலை 00விகலை சுக்கிரதிசை 13 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 21கலை 00விகலை சுக்கிரதிசை 12 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 22கலை 00விகலை சுக்கிரதிசை 12 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 23கலை 00விகலை சுக்கிரதிசை 11 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 24கலை 00விகலை சுக்கிரதிசை 11 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 25கலை 00விகலை சுக்கிரதிசை 10 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 26கலை 00விகலை சுக்கிரதிசை 10 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 27கலை 00விகலை சுக்கிரதிசை  9 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 28கலை 00விகலை சுக்கிரதிசை  9 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 29கலை 00விகலை சுக்கிரதிசை  8 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 30கலை 00விகலை சுக்கிரதிசை  8 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 31கலை 00விகலை சுக்கிரதிசை  7 வருஷம் 6 மாதம் 0 நாள் 
02பாகை 32கலை 00விகலை சுக்கிரதிசை  7 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 33கலை 00விகலை சுக்கிரதிசை  6 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 34கலை 00விகலை சுக்கிரதிசை  6 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 35கலை 00விகலை சுக்கிரதிசை  5 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 36கலை 00விகலை சுக்கிரதிசை  5 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 37கலை 00விகலை சுக்கிரதிசை  4 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 38கலை 00விகலை சுக்கிரதிசை  4 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 39கலை 00விகலை சுக்கிரதிசை  3 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 40கலை 00விகலை சுக்கிரதிசை  3 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 41கலை 00விகலை சுக்கிரதிசை  2 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 42கலை 00விகலை சுக்கிரதிசை  2 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 43கலை 00விகலை சுக்கிரதிசை  1 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 44கலை 00விகலை சுக்கிரதிசை  1 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 45கலை 00விகலை சுக்கிரதிசை  0 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 45கலை 59விகலை சுக்கிரதிசை  0 வருஷம் 0 மாதம் 3 நாள்

02பாகை 46கலை 00விகலை செவ்வாய்திசை  7 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 47கலை 00விகலை செவ்வாய்திசை  6 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 48கலை 00விகலை செவ்வாய்திசை  6 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 49கலை 00விகலை செவ்வாய்திசை  5 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 50கலை 00விகலை செவ்வாய்திசை  5 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 51கலை 00விகலை செவ்வாய்திசை  4 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 52கலை 00விகலை செவ்வாய்திசை  4 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 53கலை 00விகலை செவ்வாய்திசை  3 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 54கலை 00விகலை செவ்வாய்திசை  3 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 55கலை 00விகலை செவ்வாய்திசை  2 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 56கலை 00விகலை செவ்வாய்திசை  2 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 57கலை 00விகலை செவ்வாய்திசை  1 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 58கலை 00விகலை செவ்வாய்திசை  1 வருஷம் 0 மாதம் 0 நாள்
02பாகை 59கலை 00விகலை செவ்வாய்திசை  0 வருஷம் 6 மாதம் 0 நாள்
02பாகை 59கலை 59விகலை செவ்வாய்திசை  0 வருஷம் 0 மாதம் 3 நாள்
இதற்க்கு மேல் இனி தனுசு குரு திசை 10 ஆண்டுகள் அதன் கணிதம் பின்வருமாறு அமைகிறது....
03பாகை 00கலை 00விகலை  குருதிசை  10 வருஷம் 0 மாதம் 0 நாள்
03பாகை 01கலை 00விகலை  குருதிசை   9 வருஷம் 6 மாதம் 0 நாள்
03பாகை 02கலை 00விகலை  குருதிசை   9 வருஷம் 0 மாதம் 0 நாள்
03பாகை 03கலை 00விகலை  குருதிசை   8 வருஷம் 6 மாதம் 0 நாள்
03பாகை 04கலை 00விகலை  குருதிசை   8 வருஷம் 0 மாதம் 0 நாள்
03பாகை 05கலை 00விகலை  குருதிசை   7 வருஷம் 6 மாதம் 0 நாள்
03பாகை 06கலை 00விகலை  குருதிசை   7 வருஷம் 0 மாதம் 0 நாள்
03பாகை 08கலை 00விகலை  குருதிசை   6 வருஷம் 6 மாதம் 0 நாள்
03பாகை 09கலை 00விகலை  குருதிசை   6 வருஷம் 0 மாதம் 0 நாள்
03பாகை 10கலை 00விகலை  குருதிசை   5 வருஷம் 6 மாதம் 0 நாள்
03பாகை 11கலை 00விகலை  குருதிசை   5 வருஷம் 0 மாதம் 0 நாள்
03பாகை 12கலை 00விகலை  குருதிசை   4 வருஷம் 6 மாதம் 0 நாள்
03பாகை 13கலை 00விகலை  குருதிசை   4 வருஷம் 0 மாதம் 0 நாள்
03பாகை 14கலை 00விகலை  குருதிசை   3 வருஷம் 6 மாதம் 0 நாள்
03பாகை 15கலை 00விகலை  குருதிசை   3 வருஷம் 0 மாதம் 0 நாள்
03பாகை 16கலை 00விகலை  குருதிசை   2 வருஷம் 6 மாதம் 0 நாள்
03பாகை 17கலை 00விகலை  குருதிசை   2 வருஷம் 0 மாதம் 0 நாள்
03பாகை 18கலை 00விகலை  குருதிசை   1 வருஷம் 6 மாதம் 0 நாள்
03பாகை 19கலை 00விகலை  குருதிசை   0 வருஷம் 6 மாதம் 0 நாள்

03பாகை 19கலை 19விகலை  குருதிசை   0 வருஷம் 0 மாதம் 3 நாள் 

இக்கணிதமுறை அனைத்துமே “வலவோட்டு நட்சத்திரம் அசுவினிக்கு மட்டுமே” எங்கே இருந்து ஒரு திசையும் புக்தியும் துவங்குகிறதோ ?? அங்கே வரை வலசுற்று ஆக மேஷ செவ்வாய்- ரிஷப சுக்கிரன் - மிதுன புதன் - கடக சந்திரன் - சிம்ம சூர்யன் - கன்னி புதன் - துலா வெள்ளி- விருட்சிக செவ்வாய்- தனுசு குரு என எல்லா திசைகளின் புக்திகள் அனைத்தும் மேஷத்தில் இருந்தே துவங்கும் “காரணம் சக்ரம் என்பது ராசி கட்டத்தை வைத்தே சுற்றும் இதற்க்கு 9 ராசி [[ மேஷ நவாம்ச கணக்கு 9 ஆகிறது ஆகவே இதை நவாங்கிச திசை என்றும்  சொல்லுவார்கள் ]]

எம்முடைய கணித ரீதியான ஆய்வை செய்து இதை “சம்பூணம் ஆக்க இன்னமும் 6 மாதம் கூட ஆகலாம்” அதுவரை தொடருங்கள் 

நன்றி!!

No comments:

Post a Comment