Friday, 15 September 2017

ராகு கேது திருமணத்தடையா?????

ராகு கேது திருமண தடையா????

19ம் நூற்றாண்டின் ஜோதிட வல்லுனர்கள் துவக்கி வைத்ததே
7-8ல் ராகு கேது தோசம்...

அந்த
ஜோதிட பெருந்தகை
அனைவருக்கும் எனது ஒரே
கேள்வி...

2 அல்லது 7ல் இருக்கும்
சூர்யன்
அல்லது
8ல் மறைந்த சந்திரன் எல்லாம்
அந்த ஜாதகர்-ஜாதகி வாழ்க்கையில் பிரச்சினைகள் தரவில்லையா????

எம்மை பொறுத்தவரை இங்கே ஜோதிட உலகில்
ராகு-கேது ஜாதகம் என கூடி கும்மி
அடிப்பது எல்லாம் இடைப்பட்ட காலத்திலேயே வந்த
பட்டய படிப்புக்கு
மற்றும்
கல்லூரி  படிப்பிற்காக
வந்த
ஜோதிட மாணவர்கள் தானே தவிர

பாரம்பரிய வழியை சரியாக கடைப்பிடித்து வரும் எந்தவொரு குறிப்பிட்ட ஜோதிடரும்
ராகு கேது வை கிரங்கள் ஆகவே பார்ப்பதும் இல்லை...

ஏழில் எட்டில் ராகு கேது போன்ற இரு கிரகங்கள் அமையப்பெற்ற எந்தவொரு குறிப்பிட்ட ஜாதகர் ஆகினும்
அவர்கள்
ஏழில் எட்டில்
சூர்யன்
சந்திரன்
சனி
நபர்களை மணக்கலாம்..
இதை மறுத்து பேசும் யார் ஆகினும் அவர்கள் முகநூலில் பேசாமல்
நேரடியாக  எம் வாசல் வந்து பேசவும் உரிய பதில்கள் கொடுக்கப்படும்..

ராகு -கேது என்பது
தோசம் என்றாலும் ஏழு எட்டில் எது இருந்தாலும் அதற்கு அந்த ராகு-கேது வரனை இணைக்கலாம்...

பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar...

No comments:

Post a Comment