Sunday, 5 April 2020

ஜோதிட பயணம் [ பகுதி 7 ]

ஜெனன காலத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் நின்றாலும் நல்ல கிரகங்களால் பார்க்கப்பட்டு இருந்தால் சந்திரன் நின்ற ராசிக்கு செவ்வாய் வரும் போது நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் இல்லாமல் வீண் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும் தகப்பனார் உடல்நிலை பாதிக்கப்படலாம் பொருள் சேதம் ஏற்படும் அரசாங்க சீற்றத்திற்கு ஆளாக வேண்டியது வரும் 1004 திட்டினாலும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு காரிய தடைப்படும் கணவன் மனைவி உறவு கூட சலசலக்கும்

செவ்வாய் இரண்டாம் இடத்திற்கு வரும்பொழுது பொருள் இழப்பு எதிரிகளிடம் மோதல் ரத்த காயங்கள் ஏற்படுத்தும் மரணபயம் உண்டாக்குதல் முதலியவை அனுபவிக்க வேண்டியது வரும் உண்ணும் அளவில் தடை ஏற்படலாம் ஆனால் நண்பர்கள் உறவினர்கள் உதவிகள் கிடைக்கலாம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது பந்தயம் லாட்டரி முதலியவற்றில் தோல்வியே ஏற்படும் கணவன் மனைவி உறவு மற்றும் நல்லவிதமாக இருக்கும்

செவ்வாய் மூன்றாம் இடத்திற்க்கு வரும்போது ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும் பொருட்சேர்க்கை ஏற்படும் நெருக்கமான நண்பர்கள் சுற்றத்தார்கள் இன்பமாக பேருந்துகள் அடிக்கடி நடைபெறும் இல்லத்திலும் வெளியிலும் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும் எதிர்பாராத வகையில் சகோதரர்கள் நண்பர்கள் உதவியும் ஆதரவும் கிடைக்கும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்விரோதிகளளின் சூழ்ச்சிகள் பயனற்றதாகும்

செவ்வாய் பகவான் 4ஆம் இடத்துக்கு வரும்போது பெற்றோர் உடல்நிலை பாதிக்கப்படும் ஜாதிய ஆரோக்கியமும் கூடும் வேளையில் உற்சாகம் இருக்காது விரோதிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் பொருள் இழப்பு வீண் அலைச்சலும் ஏற்படும் வெளியூர் பிரயாணங்களை ஒத்தி வைப்பது நல்லது நண்பர்கள் மேலதிகாரிகளிடம் சச்சரவுகள் ஏற்படாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் கணவன் மனைவி உறவு பற்றி அவ்வளவு சிறப்பாக சொல்வதற்கு இல்லை

செவ்வாய் பகவான் ஐந்தாம் இடத்திற்கு வரும்போது எதிர்பாராத வகையில் வருந்தத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் வீண் அபவாதம் பொருள் களவு போகும் பிள்ளைகளால் சச்சரவு முதலியவை அனைவரும் இந்த நாட்களில் வீண் பிடிவாதத்தை விட்டு எச்சரிக்கையுடன் இருந்து வரவேண்டும் நண்பர்கள் உறவினர்கள் மனைவி மக்கள் ஆகியோரிடம் எவ்வித சச்சரவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் கணவன் மனைவி உறவு மட்டும் மனநிம்மதியை அளிப்பதாக இருக்கும்

செவ்வாய் பகவான் ஆறாம் இடத்திற்கு வரும் போது ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும் பொருள் சேர்க்கையும் எதிரிகள் சூழ்ச்சிகள் மறையும் விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள் நண்பர்களும் உறவினர்களும் உதவி செய்வார்கள் ஆதரவு காட்டுப் அவர்களை இருப்பார்கள் புது மனை ஆடை ஆபரணங்கள் அடைய வழி ஏற்படும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்

செவ்வாய் ஏழாம் இடத்திற்கு வரும்போது நண்பர்களும் விரோதிகளாக மாறுவார்கள் வயிற்றுக்கோளாறு கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் எதிரிகளின் பலம் அதிகரிக்கும் செவ்வாய் ஏழாவது இல்லத்தில் தங்கியுள்ள நாட்களில் மன அமைதியை குலைத்து போகும் கணவனும் மனைவியும் எலியும் பூனையும் போல இருப்பார்கள் அலைச்சல் பொருள் செலவு கெட்டபெயர் ஆகியவை ஏற்படும் மக்கள் விரோதமான காரியங்களில் ஈடுபடுவார்கள்

செவ்வாய் பகவான் எட்டாம் இடத்திற்கு வரும் போது தன்னை விட தாழ்மையான அவருக்கும் கீழ்ப்படிந்து போக நேரிடும் விபத்து ஆயுதங்களால் காயங்கள் உஷ்ண ரோகங்கள் முதலியவை ஏற்படும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சந்தர்ப்பங்களை சந்திக்க வேண்டி ஏற்படலாம் விரோதிகளின் பலம் அதிகரிக்கும் இவ்வேளையில் மனைவி மக்கள் மாத்திரம் ஆதரவும் அன்பும் காட்டத் தவறினால் தற்கொலை புரிந்து கொள்ளக்கூடிய மனோபாவம் ஏற்படும்போது இந்த நாட்களில் வீண் சச்சரவுகள் இறங்காமல் மனதை தளரவிடாமல் இருந்துகொண்டு தெய்வ பக்தியில் காலத்தைச் செலவழித்தால் நலமாக இருக்கும் அவ்வாறு செய்தால் ஏற்படும் கெட்டபெயர் வீண் சச்சரவு முதலியவை ஓரளவுக்கு தவிர்க்கலாம்

செவ்வாய் ஒன்பதாம் இடத்திற்கு வரும்போது பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியும் ஏற்படும் பிரயாணங்களில் பொருட் சேதம் ஏற்பட்டாலும் கவலைப்படக் கூடிய அளவுக்கு எதுவும் நேராது வீண் அலைச்சலைத் தவிர்ப்பது உத்தமம் நண்பர்கள் உறவினர்கள் உதவியுடன் இருக்கும் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்பட்டாலும் அதை பரிகாரத்தின் மூலம் சரி செய்து கொண்டு விடலாம் மனைவி மக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சியூட்டுபவர்களாகவும் ஆகவும் ஆகும் உதவி புரிபவர்களாக இருப்பார்கள்

செவ்வாய் பகவான் பத்தாம் இடத்திற்கு வரும்போது ஜாதகருக்கு சிறந்த பலன்களை கொடுக்கும் நிறைந்த மன நிறைவையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எதிர்பாராத வகையில் பொருள் வரவும் நண்பர்கள் உறவினர்கள் ஆதரவு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி கரமான சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் நல்ல பலனும் கடிதப் போக்குவரத்து வழியில் நல்ல பதில் கிடைக்கும் மனைவி மக்கள் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பார்கள் எதிரிகள் அடிபணிவார்கள்
செவ்வாய் பதினொன்றாம் இடத்திற்கு வரும்போது பொன் பொருள் சேர்க்கை மனை வாங்குதல் அல்லது வீட்டை புதுபித்தல் முதலியவை கைகூடும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் விரோதிகள் நண்பர்களாக மாறுவார்கள் பந்தயம் லாட்டரியில் நல்ல ஆதாயம் கிடைக்கும் மனைவி மக்கள் மகிழ்ச்சி அளிப்பவராக இருப்பார்கள் கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும்

செவ்வாய் பகவான் 12-ஆம் இடத்திற்கு வரும்போது கெட்ட பையன் அவமானம் வீண் அலைச்சல் பொருள் இழப்பு விரோதிகளால் பகை ஏற்படுதல் கணவன்-மனைவி உறவு பாதிக்கப்படலாம் மக்கள் மாத்திரம் ஆதரவு காட்டாவிட்டால் கவலையிலேயே உடல்நலம் மிகவும் கெட்டுப் போய்விடும்
ஜோதிட பிரயாணம் தொடரும்
பூ.சி. பெரியசாமி ஜோதிடர்

Wednesday, 1 April 2020

ILLUMINATI - BEST EXPLAINED in TAMIL. உலக அரசியல். (Don't miss after 17:35)

ஜோதிட பயணம் [ பகுதி-6]

ஜோதிட பயணம் பாகம் 5

கோச்சார பலன்கள்

கோச்சாரம் பார்க்க சந்திர லக்னம் அதாவது ஜெனன காலத்தில் சந்திரன் நின்ற ராசியே முக்கியமானது சந்திரன் நின்ற ராட்சியை கொண்டேன் பலன்களை அறியவேண்டும் சந்திரன் நின்ற இடத்தை சந்திரா லக்னம் அல்லது ராசி என்று கூறுவார்கள் ஜனன காலத்தில் ஒருவருக்கு சந்திரன் எந்த ராசியில் தங்கியிருக்கிறார் என்று முதலில் அறிய வேண்டும் பிறகு பலனை கவனிக்கவேண்டும் சந்திரன் நின்ற ராசி தெரியாவிட்டாலும் சந்திர பகவான் நின்ற நட்சத்திரம் தெரிந்தாலும் போதுமாமனது இதற்காகவே 12 ராசிகளில் எந்தெந்த நட்சத்திரங்கள் அடங்குகின்றன என்பதை முதலில் குறிப்பிட்டுள்ளோம் அதை பார்த்தால் சந்திர ராசியை கண்டுகொள்ளலாம்

சூரியன் சந்திரன் நின்ற ராசிக்கு சூரியன் வரும்போது அதாவது சந்திர லக்னத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது பொருட் சேதம் ஏற்படும் சொன்ன சொல்லைக் கேளாமல் அவமானம் உண்டாகும் அவரது குடும்பத்தினருக்கும் நோயினால் துன்பம் ஏற்படும் ஆனால் விஷயமாக கோபம் உண்டாக்கி அதன் மூலம் நல்ல மனிதர்களின் ஏற்படும் ஆனால் மாதத்தில் பாதிக்குமேல் பலன்கள் மாறுபடும் நோய்கள் குணமாகும் தொல்லைகள் அகலும் தட்டுப்பாடு குறையும் வருமானமும் பெருகும்

சந்திரன் நின்ற ராசிக்கு இரண்டாவது வீட்டிற்க்கு சூரியன் வரும்போது மனநிம்மதி குறையும் வீண் அலைச்சல் ஏற்படும் காரியம் தாமதமாக கைகூடும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் திருட்டு ஏமாற்றம் ஆகியவற்றிற்கு உள்ளார் நேரிடும் மனைவியிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளாவிட்டால் தீர்மானங்கள் உண்டாகும் எதிர்பாராத செலவினங்கள் ஏற்படும் கடன் தொல்லைகள் அதிகரிக்கும்

சூரியன் மூன்றாம் இடத்திற்கு வரும்போது மனநிம்மதி ஏற்படும் கவலைகள் குறையும் எதிர்பாராத வகையில் பணம் வரும் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவும் உதவியும் கிடைக்கும் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நண்பர் உறவினர் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள் கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும்

சூரியன் நான்காம் இடத்திற்கு வரும்போது தூர தேசப் பிரயாணம் அதன் மூலம் நன்மைகளும் ஏற்படும் வீண் மனக்கவலை அடிக்கடி தோன்றும் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகலாம் ஆனால் பணத்தட்டுப்பாடு இருக்காது எப்படியாவது பணம் வந்து கொண்டே இருக்கும் மனைவி மக்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள் அவர்கள் மூலம் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் மாத பிற்பகுதியில் உஷ்ண சம்பந்தமான நோய் பிடிக்கும் எச்சரிக்கையுடன் இருந்தால் நோய் வருவதை தவிர்க்கலாம்

சூரியன் ஐந்தாம் இடத்திற்கு வரும்போது அரசாங்கத்தினால் தொல்லை மனக்கவலை பணத்தட்டுப்பாடு வீண் அலைச்சல் பயணங்கள் பொருள் சேதம் ஆகியவை ஏற்படும் தசாபுத்திகள் நன்றாக இருந்தால் ஒழிய இந்த காலத்தில் ஏதும் நன்மை ஏற்படாது ஆனாலும் வெளியில் எவ்வளவுதான் தொல்லைகள் இருந்தபோதிலும் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் கிட்டும் குடும்பத்தினரின் உதவியும் ஆதரவும் இருந்து வரும்

சூரியன் சந்திரனுக்கு ஆறாம் இடத்தில் வரும்போது நண்பர்கள் விரோதிகள் ஆகிய இரு சாராரும் நன்மையும் உதவியும் கிடைக்கும் விரோதிகளும் நண்பர்களாவார்கள் எதிரிகள் தொல்லை குறையும் மறைமுகமான எதிர்ப்புகள் மறையும் எடுத்த காரியம் கைகூடும் தூர தேசத்தில் நன்மைகள் ஏற்படும் செய் தொழிலில் ஆதாயம் முன்னேற்றமும் காணப்படும் மனைவி மக்களிடம் மனமகிழ்ச்சி ஏற்படும் மனம் அமைதியை அடையும் பொருள் சேர்க்கை உண்டாகும் எதிர்பாராதவகையில் நிலபுலன்கள் வந்து சேரும்

சூரியன் ஏழாம் இடத்தில் வரும்போது மனைவி சகோதரி தாயார் ஆகியோரால் பணவிரயம் ஏற்படும் செய்யும் தொழிலுக்கு தகுந்த பலன் கிடைக்காது நோயினால் தொல்லைகள் இருந்து வரும் மனைவியுடன் மனஸ்தாபம் ஏற்படும் வெளியூர் பிரயாணங்கள் விளக்குவது நலமாகும் தெய்வ பக்தியில் மனதை செலுத்தி வந்தாள் வரும் தொல்லைகள் அகலும் வீண் வம்புகள் ஏற்படாமல் இருந்து வரவேண்டும்

ஜோதிட பயணம் தொடரும்

ஜோதிட பயணம் [ பகுதி -5]

ஜோதிட பயணம் [ பகுதி-4 ]

சோதிட பயணம் பாகம் 4

கிரகங்களின் காரகத்துவம் 1 சூரியன்
ஜாதகரின் தந்தையின் இன்ப துன்பங்களையும் அவருடைய வாழ்க்கையையும் நிர்ணயிக்கக்கூடிய அவர் இவரை பித்ரு காரகன் என்று அழைப்பார்கள் மற்றும் ஜாதகருக்கு உடல் வலிமை மன வலிமை துணிவு அதிகாரம் ஆகியவற்றை கொடுக்கக் கூடியவர்

2 சந்திரன்
தாயாரின் நலனுக்கும் அவர் வாழ்நாளை நிர்ணயிக்கக்கூடிய அவர் இவரை மாத்ரு காரகன் என்பார் மற்றும் ஜாதகருக்கு அறிவு அழகு மதிநுட்பம் போன்றவற்றை இவர் ஜாதகருக்கு வழங்குவார்

3 செவ்வாய் பகவான்
சகோதரர்களின் அவர்களின் வாழ்நாள் முதலியவற்றை நினைக்க கூடியவர் இவரை சகோதர காரகன் என்று கூறுவார்கள் மற்றும் ஜாதகருக்கு நல்ல உடல் வலிமை துணிவு நிலபுலன்கள் வீரதீர செயல் ராணுவம் காவல்துறை போன்ற துறைகளில் சிறந்து விளங்க செவ்வாய் பகவானே காரகர் ஆவார்

4 புதபகவான்
தாய்வழி மாமன் முதலியோரின் உறவு நன்மை தீமைகள் முதலியவற்றை அமைத்துக் கொடுப்பவர் இவரை வித்யாகாரகன் என்று கூறுவர் மற்றும் சொல்வன்மை கல்வி நகைச்சுவை கணிதத் திறமை ஆகியவற்றை ஜாதகருக்கு கொடுப்பவர்

5 குருபகவான்
தர்ம கர்மாதிபதி புத்திரகாரகன் மக்கட்பெரு அறிவு நுட்பம் தெய்வபக்தி மத சம்பந்தமான விவகாரங்களில் ஈடுபடுத்துதல் முதலியவற்றை ஜாதகருக்கு அமைத்து கொடுப்பவர் இவருக்கு தனகாரகன் என்ற ஒரு செல்லப் பெயரும் உண்டு

6சுக்கிர பகவான்
வீடு இன்பம் வெற்றி சொகுசு வாகனம் மனமகிழ்ச்சி ஆபரணம் செல்வம் ஆகிய அனைத்துக்கும் இவரே காரணமாக இருக்கிறார் இவருக்கு களத்திர காரகன் என்றும் இவரை சிறப்புப் பெயர் கொண்டு அழைப்பார்கள்

7சனிபகவான்
வாழ்வு ஆயுள் இரண்டிற்கும் அதிபதியாக இருப்பவர் மற்றும் ஆய்ந்து உணர முடியாத தொல்லைகளுக்கும் காரணமாக இருப்பவர் இவர் ஆயுள் காரகன் என்றும் கூறுவர் நீதி தேவதையாகவும் இவரை போற்றப்படுகிறார்கள் இவர் ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பது பெரும் பங்கு சனீஸ்வர பகவானுக்கு உண்டு மக்கள் இவரிடத்தில் மிகவும் பயமாக பக்தி ஆகத்தான் தான் பேசுவார்கள் இவர் ஒழுக்க நெறி கொண்ட எந்த ஒரு மனிதனையும் துன்பப்படுவது இல்லை என்பது ஒரு அனுபவ கருத்து

8 ராகு பகவான்
தந்தை வழி உறவு கடல் பிரயாணம் துன்பம் அவமானம் எந்த ஒரு விஷயத்தையும் மிக பிரம்மாண்டமாக அளிப்பவர் இவரை பிதா மாதுர் காரகன் என்றும் கூறுகிறார்கள் இவர் தான் நின்ற வீட்டின் அமைப்பை பொருத்து அந்த வீட்டின் தன்மையைப் பெற்று அந்த கிரகத்தின் தன்மையை பெற்று தன்னிடம் இருக்கின்ற கிரகத்தினுடைய சக்தியை இவர் பெற்று பிரம்மாண்டமான பலன்களை கொடுப்பார் அது நன்மை தீமை ஆனாலும் அது இவருடைய குணாதிசயத்தின் வழியாகவே கொடுப்பார்

9 கேது பகவான்
இவர் ஞான காரகன் என்றும் அழைக்கப்படுபவர் பிறவித் துன்பத்தை அகற்ற வழி செய்பவர் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை போகுதல் மறைந்துள்ள புதயலை தெரியப்படுத்துதல் தாய் சம்பந்தப்பட்ட உறவினர்களின் மூதாதையர்களை இவரே வழிநடத்துபவர் ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின்பு மோட்சத்தை ஏற்படுத்தி கொடுப்பவர் கேதுபகவான்

நட்சத்திரங்களிகள் (பொதுகருத்து)
1 அஸ்வினி
நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பாக இருப்பார்கள் அழகாகவும் திறமைசாலியாகவும் திகழ்வார்கள் எல்லோரும் நேசிப்பவர்கள் ஆடை ஆபரணங்களில் அதிக நாட்டம் உடையவராக காணப்படுவார்

2 பரணி
ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள் செல்வந்தராகவும் திறமை மிக்கவராகவும் எதையும் செய்யும் ஆற்றல் படைத்தவராக ஆகவும் பலரால் கூடியவராகவும்
காணப்படுவார் தாய் தந்தையரை உயிரினும் மேலாக மதிப்பார்

3 கிருத்திகை
தெய்வ பக்தியில் சிறந்து விளங்குபவர் ஆகவும் சிறந்த ஞானியாகவும் கல்விமான்களாகவும் திகழ்வார்கள் நல்ல மனம் உடையவர்களாகவும் இரக்க சுபாவம் உடையவர்கள் வியாபாரத்தில் தலைசிறந்தவராக விளங்குவார்

4 ரோகினி
நேர்மையானவராக இருப்பார் உண்மையாக நடந்து கொள்வார் கடுமையாக உழைப்பார் அன்போடு பழகுவார் மனைவியிடம் அல்லது கணவரிடம் ஆதரவோடு அன்போடு பழகுவார் இனிமையாகப் பேசுவார் தான தர்மம் செய்வார் மிகுந்த செல்வம் உடையவராகத் திகழ்ந்தார்

5 மிருகசீரிஷம்
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற வகையில் பேச்சு இருக்கும் வழவழ விவகாரம் பிடிக்காது திறமையானவர் ஆரோக்கியமாக இருப்பார் செல்வந்தராகவும் தொழிற்சாலை அதிபராகவும் இன்பமான வாழ்க்கை நடத்துபவராக இருப்பார் ரசிகராகவும் ஞாயிறுகளில் ஈடுபாடு உடையவராக திகழ்வார் இவர் சிறிது முன் கோபியாக இருப்பார்

6 திருவாதிரை
இவர் சிறந்தவராக விளங்க மாட்டார் நடத்தை நன்றாக இருக்காது பிறருக்கு மிகவும் தொல்லை கொடுக்கக் கூடியவராக இருப்பார் வாய்ஜாலம் செய்பவராகவும் பேச்சாற்றல் உடையவராகவும் காணப்படும் தன்னிடம் இருக்கக்கூடிய சில விஷயங்களை வெளி உலகத்திற்கு சூசகமாக வெளிப்படுத்துவார்

7 புனர்பூசம் நல்ல
குணம் படைத்தவராக இருப்பார் அனைவருடனும் நன்கு பழகுவார் ஆனால் அடிக்கடி நோயினால் அவதியுறும் சுறுசுறுப்பாக இருக்க மாட்டார் மந்தபுத்தி உடையவராகவும் இருப்பார் சில நேரங்களில் தன்னுடைய காரியத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வார்

8 பூசம்
நன்குகற்றவர் ஆகவும் செல்வந்தராகவும் அன்பு தயாள குணம் படைத்தவராகவும் அழகாகவும் இன் சொல்லை உடையவராகவும் இருப்பார்

9 ஆயில்யம்
அவ்வளவு சிறப்பானதாக கூறுவதற்கு இல்லை தீய பழக்கங்களை உடையவராகவும் ஆடல் பாடல்களில் நாட்டம் உடையவராகவும் இருப்பார் இவருக்கு இயற்கையான அழகை ரசிப்பதிலும் ஊர் பிரயாணம் செய்து பேசுவதிலும் இவருக்கு மிக விருப்பமான வராக இருப்பார்

10 மகம்
கருமமே கண்ணாக இருப்பார் ஆரோக்கியத்திலும் செல்வ செழிப்புடனும் திகழ்வார் யாருக்கும் நேசிக்க கூடியவராகவும் சுயநல வராகவும் இருப்பார்கள் தான தர்மங்களில் நாட்டம் இருக்கும்

11 பூரம்
மனதைக் கவரக் கூடியவராக அழகாக இருப்பார் இனிமையாகபேசுவார் அரசியல் புகழ் பெறுவார் எல்லோராலும் பாராட்டப்படும் சுவை விரும்பி

12 உத்திரம்
ஆரோக்கியமானதாகவும் செல்வம் படைத்தவராகவும் இருப்பார் உயர்ந்த கல்வி கட் பார் புகழ் பெறுவார் மன மகிழ்ச்சிக்காக ஆடல் பாடல்களை ரசிப்பார் அரசபோக வாழ்க்கை நடத்துவார்

13 அஸ்தம்
இவரிடம் நல்ல குணங்களை அணுவளவும் காண முடியாது நட்புக்கு பாத்திரமானவர்கள் செல்வமும் செல்வாக்கும் உடையவராக திகழ்வார் இவர் மற்றவருடைய மனதைக் கவரக் கூடிய தன்மை இவரிடத்தில் அதிகம் உண்டு பேச்சாற்றலில்

14 சித்திரை
சாதாரண வாழ்க்கை வாழக் கூடியவராகவும் அழகாக இனிமையாக பேசக் கூடியவராக இருப்பார் இவர் பேச்சில் சில சமயம் கோபம் கலந்து இருக்கும்

15 சுவாதி
எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை உணவு உட்கொள்ள மாட்டார் உறக்கம் கொள்ள மாட்டார் அனைவரிடத்திலும் நல்ல முறையிலும் நடந்து கொள்வார் தயாளகுணம் உள்ளவர் கடுமையாக உழைப்பவர் சிலநேரங்களில் உண்மைக்காக பிடிவாதமும் செய்வார்

16 விசாகம்
அழகாக இருப்பார் நடத்தை திருப்திகரமாக இருக்காது ஆனாலும் எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்று இருப்பார்

17 அனுஷம்
ஆரோக்கியமான வராகவும் செல்வந்தராகவும் அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல கூடியவராகவும் நம்பிக்கை உடையவராகவும் எடுத்த காரியத்தை முடிப்ப வராகவும் இருப்பார்

18 கேட்டை
அனைவருடனும் மனைவி உள்பட நல்ல முறையில் பழகக்கூடியவர் நண்பர்கள் சிலரே இருப்பார்கள் கோபம் அதிகமாக இருக்கும் யாரையும் எடுத்தெறிந்து பேசி விடுவார்கள்

19 மூலம்
அனைவரும் நல்லவராகவும் ஆரோக்கியத்துடன் செல்வம் படைத்தவராகவும் நிதானமாகவும் செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றி பெற்றவராக இருப்பார் எல்லோரையும் நேசிப்பவரை நேசிப்பவராகவும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவார் கவலை என்பதே இவருக்கு இருக்காது

20 பூராடம்
அரசு போக வாழ்க்கை நடத்துவார் நல்லது குணமும் திடகாத்திரமான உடலும் பெற்றிருப்பார் இவருக்கு சுவையான உணவின் மீது சிறிது ஆசையிருக்கும்

21 உத்திராடம்
உண்மையானவர் நல்ல குணமும் தீமையற்ற பழக்க வழக்கம் உடையவர் கற்புநெறி மாறாதவர் அன்பாகவும் குணத்துடனும் இருப்பார் புகழ் பெறுவார் நண்பர்கள் இவருக்கு ஏராளமாக அமைவார்கள்

22 திருவோணம்
செல்வந்தராகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார் சிறந்த கல்விமானாக திகழ்வார் அழகிய மனைவியை பெற்றிருப்பார் எல்லோராலும் பாராட்ட கூடியவராக இருப்பார்

23 அவிட்டம்
சங்கீதம் கலைகள் முதலியவற்றில் ஆர்வமிக்கவர் துணிவு தைரியம் செய்து முடிக்கும் திறன் பெற்று இருப்பார் சஞ்சலமான மனம் உடையவராகவும் இருப்பார்

24 சதயம்

அவ்வளவுக்கு அதிர்ஷ்டக்கார தாக இல்லை குடும்ப கவலையும் தொல்லைகளும் நிரம்பியவராக இருப்பார் தான் சொன்ன சொல்லை காப்பாற்ற கூடியவராக இருப்பார்

25 பூரட்டாதி
செல்வந்தராகவும் ஆரோக்கியமான வராகவும் இருப்பார் திறமையானவராக திகழ்வார் எதிலும் முழு கவனத்தையும் செலுத்தி கூடியவராக இருப்பார்

26 உத்தரட்டாதி
மனைவிக்கு அடங்கி நபராக இருப்பார் அன்பு தயாள குணம் படைத்தவராக இருப்பார் ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வம் உடையவராகவும் மனைவி மக்களுடன் இன்பமாக வாழக் கூடியவராகவும் தன் குடும்பத்தில் பற்றோடு நடந்து கொள்ளக் கூடியவராக இருப்பார்

27 ரேவதி
செல்வம் செல்வாக்கு ஆரோக்கியம் அனைத்தும் இருக்கும் நேர்மையானவராக இருப்பார் தூய உள்ளம் படைத்தவர் இவர் பொதுமக்கள் இடத்திலேயே புகழ் பெறுவார் தன்னுடைய புத்தி சாமர்த்தியத்தால் இவர் வரும் முன் தன்னுடைய அறிவாற்றலில் முன்கூட்டியே உணர்பவர்

ஜோதிட பயணம் தொடரும்
என்றும் உங்கள் அன்புடன்