Wednesday, 26 November 2014
சாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 8]
சாமுத்திரிகா லக்ஷ்ணம்
[ பகுதி 8 ]வலதுகாதினிலே வலசுழி
இருக்கப் பெற்றவர் நல்ல வீரமுடையவர் ஆக இருப்பார்கள்
இடதுகாதினிலே இடசுழி
இருக்கப் பெற்றவர் நல்ல தைரியம் இல்லாமலும் புத்திசாலி தனம் இல்லாமலும் வறுமை நிலையில்
இருப்பவராகவும் இருப்பார்கள்சுழியம் வலமுன்தலையில்
இருக்கப் பெற்றவர் மிகுந்த செல்வம் உடையவர் ஆக இருப்பார்கள்
இடது தலையின் முன்பக்கத்தில்
சுழியம் அமையப் பெற்றவர் பின்னிட்டு காலத்தில் வேறு ஊரில் இரந்துண்டு வாழும் நிலையே
தரும்முன்தலையில் மத்தியில்
சுழியம் இருக்கப் பெற்றவர் சாஸ்திர ஞானத்துடன் இருப்பார்கள்
இப்படியாக மனிதனின்
வெளியே தெரியும் தெரியாத லக்ஷ்ணங்களை பலவாறாக சொல்லி வந்தாலும் சில லக்ஷ்ணம் ஒருமனிதனின்
“ஆயுள் ஐஸ்வர்யம்” பற்றி சில குறிப்புகள்.வலதுகையில் ஐந்து
விரல்கள் அளவு கயிற்றை அளக்க நடுவிரல் நடுநுனி வரை வந்து இருக்கப் பெற்றவர் அதிகமான
செல்வம் உடையவர் ஆவர்.அந்த விரலில் மேல்
இறைவரை வந்து இருக்க பெற்றவர் “மந்திர சாஸ்திரம்”உடையவர்.நடுஇறை வரை வந்து
இருக்கப் பெற்றவர் நன்மையுள்ளவர்நடுவிரல் வந்து
இருக்கப் பெற்றவர் உத்தமசீடன் ஆவார்உள்ளங்கையுடன்
எவருக்கு அந்த அளக்கப்பட்ட “கயிறு”நிற்க்கிறதோ அவர்கள் வறுமை நிலையில் இருப்பார்கள்
..கால் பெருவிரல்
முதல் நடு நெற்றிவரை உள்ள அளவில் கயிறும்
தன் மார்பில் அளக்கும்
கயிறு இந்த இரண்டும் நான்கில் ஒருபாகம் சேர்த்து தன்கையின் அளவுக்கு 108 எட்டு அங்குலம்
இருக்கப் பெற்றவர் குபேரசம்பத்து உடையவராம்108 அங்குலத்திற்க்கு
அதிகம் இருக்கப் பெற்றவர் குறைந்த ஆயுள் உடையவர்108 அங்குலத்திற்க்கு
குறைவாக இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்வலதுதோள் தொட்டு
வலதுகை சுண்டுவிரல் வரை அளக்கப் பெற்றவர் இரண்டுமடங்கு கால் பெருவிரல் முதல் நெற்றிவரை
வந்திருக்கப் பெற்றவர் 70 வயதுவரை ஆயுளும் செல்வநிலையும் உடையவர்நெற்றியின் மத்திவரை
வந்து இருக்கப் பெற்றவர் 65 வயது உடையவர்புருவம் வரை வந்து
இருக்கப் பெற்றவர் 80வயது உடையவர்
நாசிவரை வந்து இருக்கப் பெற்றவர் 75 வயதுடையவர் ஆவர்வால்வரை வந்து
இருக்கப் பெற்றவர் 60 வயது சொற்ப வருமானம் உடையவர்முகத்தின் தாடைவரை
இருக்கப் பெற்றவர் 55 வயதுடையவர்கழுத்துவரை இருக்கப்
பெற்றவர் 45 வயதுடையவர்இந்த அளவுக்கும்
குறைவாக அமையப் பெற்றவர்கள் “அற்பாயுள்”உடையவர்கள்
இவ்வாறு அளக்கும்
கயிற்றை முறையாக “நூலுக்கு மஞ்சள்- குங்குமம்-சந்தனம் வைத்து”: தூபம் முதலியன காண்பித்து
விநாயகப்பெருமானை வணங்கி தியானித்து அளக்க வேண்டும்
குறிப்பாக
ஆணுக்கு 16 வயதை
தாண்டியும்
பெண்ணுக்கு 13
வயது தாண்டியும் அளக்க வேண்டும்குறிப்பு: சாமுத்திரிகா
லக்ஷ்ணம் என்பது முன் காலத்தில்
“புருஷ சாமுத்திரிகா
லக்ஷ்ணம் என்றே சொல்வழக்கு
இது ஆண்களுக்கே
அதிகமாக பலாபலன் பொருந்தும் என்பதை மனதில் வைத்து வாசிக்கவும்
நன்றி
என்றும் ஜோதிட
துறையில்
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட
மையம் பெருந்துறை
Astro Senthil
Kumar
Friday, 21 November 2014
சாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 7]
மச்சம் ஆனது உள்ளங்காலில் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவர் 100 வயது வாழ்வார்கள்.
இடது பக்கத்தில்
இருக்கப் பெற்றவர் பலவான் ஆக இருப்பார்கள்.புறங்காலில் வலதுகாலில்
பக்கத்தில் நடுவில் பக்கத்தில் இருக்கப் பெற்றவர் நினைத்தை முடிப்பவர்கணுக்காலில் இடதுபக்கத்தில்
இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்வலது முழங்காலில்
மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலை உள்ளவர்இடது முழங்காலில்
மச்சம் இருக்கப் பெற்றவர் அலைச்சல் நிறைந்தவர்வலது தொடையில்
இருக்கப் பெற்றவர் நன்மைகள் அடைவார்கள்
இடது தொடையில்
இருக்கப் பெற்றவர் தீமை உள்ளவர்
வலது பீஜத்தில்
மச்சம் இருக்கப் பெற்றவர் பரஸ்திரி தார நோக்கம் உள்ளவர்இடது பீஜத்தில்
மச்சம் இருக்கப் பெற்றவர் ஸ்திரி இச்சை இல்லாத நிலையில் இருப்பார்கள் .ஞானம் உள்ளவர்கள்.முதுகின் நடுவில்
இருக்கப் பெற்றவர் அதிக சம்பத்து உள்ளவர்முதுகின் வலது
பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலை உள்ளவர்முதுகின் இடது
பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமைநிலை உள்ளவர்இடதுவிலாவில் மச்சம்
இருக்கப் பெற்றவருக்கு பெண்போகம் அமைவது கடினம்
வலதுவிலாவில் மச்சம்
இருக்கப் பெற்றவருக்கு போகம் நிறைவாக அமையும்நாபியின் வலது
பக்கத்தில் இருக்கப் பெற்றவர் வெற்றியாளர் ஆவார்நாபியின் இடது
பக்கத்தில் இருக்கப் பெற்றவர் சுகம் அற்றவர் ஆவார்நடுவில் இருக்கப்
பெற்றவர் சகல சம்பத்து நிறைந்தவர்வயிற்றின் வலது
பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வம் உடையவர்வயிற்றின் இடது
பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் வியாதி உடையவர்வயிற்றின் நடுவில்
இருக்கப் பெற்றவர் கபடு உள்ளம் உடையவர்மார்பில் வலது
பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் அதிக சம்பத்து நிறைந்தவர்
மார்பில் இடது
பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் சாதாரண நிலையில் இருப்பார்கள்வலது கிச்சில்
மச்சம் இருப்பவர் தன் மனைவியோடு சச்சரவு இல்லாமல் வாழ்வார்
இடது கிச்சில்
மச்சம் இருப்பவர் இல்லற போகம் சரிவர அமையப்பெறாதவர்வலது தோள்பட்டையில்
மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலையும் இருந்து செல்லும் இடத்தில் வெற்றிகளை குவிப்பார்கள்இடது தோள்பட்டையில்
மச்சம் செல்வம் இருந்தாலும் பயந்த சுபாவம் உள்ளவர் எழுதில் ஏமாந்து போவார்கள்.வலது முழங்கை நுனியில்
மச்சம் அமையப் பெற்றவர் வசீகரமாக இருப்பார்கள்இடது முழங்கை நுனியில்
மச்சம் அமையப் பெற்றவர் பகைகள் நிறைந்த வாழ்க்கையில் இருப்பார்கள்வலது முன்கையில்
மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலையில் இருப்பர்இடது முன்கையில்
மச்சம் இருக்கப் பெற்றவர் வலிமையுடையவர்வலது உள்ளங்கையில்
மச்சம் இருக்கப் பெற்றவர் சுகம்பெற்றவர் தயாளகுணம் உள்ளவர்இடது உள்ளங்கையில்
மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்வலதுகை பெருவிரலில்
மச்சம் இருக்கப் பெற்றவர் ஞானம் உள்ளவர்
வலதுகை ஆள்காட்டி
விரலில் மச்சம் அமையப் பெற்றவர் அறிவுள்ளவர்வலதுகை நடுவிரலில்
மச்சம் அமையப் பெற்றவர் தீர்க்க ஆயுள்வான்
வலதுகை சிறுவிரலில்
மச்சம் அமையப் பெற்றவர் நன்மைகள் நிறைந்தவர்இடதுகை பெருவிரலில்
மச்சம் அமையப் பெற்றவர் பாவியாக இருப்பார்கள்
இடதுகை ஆள் காட்டி
விரலில் மச்சம் அமையப் பெற்றவர் தாய்பாசம் இருப்பவர்கள்இடதுகை நடுவிரலில்
மச்சம் அமையப் பெற்றவர் அற்பாயுள் அமையப் பெற்றவர்இடதுகை மோதிரவிரலில்
மச்சம் அமையப் பெற்றவர் வறுமையே வாழ்க்கையாக அமையும்இடதுகை சுண்டுவிரலில்
மலட்டு தன்மை உள்ளவர்கள்வலது புறங்கையில்
மச்சம் இருக்கப் பெற்றவர் புகழ் பெருமைக்கு உடையவர்இடது புறங்கையில்
மச்சம் இருக்கப் பெற்றவர் மனவியாதி உடையவர்வலது அக்குகளில்
மச்சம் இருக்கப் பெற்றவர் தயாளகுணம் உள்ளவர்இடது அக்குகளில்
வெகுகபடதாரியாக இருப்பார்கள்
வலது கழுத்தில்
மச்சம் இருக்கப் பெற்றவர் சாதாரணமாக வாழ்வதாரமும் போகமும் அமையப் பெற்றவர்இடது கழுத்தில்
மச்சம் இருக்கப் பெற்றவர் அற்பபோகம் உடையவர்வலது கன்னத்தில்
மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலையும் அலைச்சலும் அமையப் பெற்றவர்இடது கன்னத்தில்
மச்சம் இருக்கப் பெற்றவர் சதா வறுமையில் வாழ்வார்கள்
வலது தாடையில்
மச்சம் இருக்கப் பெற்றவர் போகம் உடையவர்இடது தாடையில்
மச்சம் இருக்கப் பெற்றவர் மனசஞ்சலம் உடையவர்நடு தாடையில் மச்சம்
இருக்கப் பெற்றவர் ஆயுள்தீர்க்கம் உள்ளவர்கீழ்தாடையில் மச்சம்
இருக்கப் பெற்றவர் சாப்பாட்டு பிரியராக இருப்பார்வலது மேல் காதில்
மச்சம் அமைந்தால் சொற்ப செலவாளி ஆவார் இடது மேல் காதில் மச்சம் அமைந்தால் ஊரைதூற்றும் எண்ணம்
உள்ளவர்இருகாதிலும் நடுவில்
மச்சம் இருக்கப் பெற்றவர் சொல்வேறு செயல்வேறு என்பது போல இருப்பார்கள் நம்பவும் கூடாதுமூக்கின் வலது
பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் செல்வம் உள்ளவர்மூக்கின் இடது
பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் வறுமை உள்ளவர்மூக்கின் மத்தியில்
மச்சம் இருக்கப் பெற்றவர் சொற்ப செலவாளி
வலது கண்ணில் வெள்ளைவிழியில்
மச்சம் இருக்கப் பெற்றவர் நல்லபுத்திமான்இடது கண்ணில் வெள்ளைவிழியில்
மச்சம் இருக்கப் பெற்றவர் வெகுகாமியாக இருப்பார்கள்வலது புருவத்தில்
மச்சம் இருக்கப் பெற்றவர் நல்லோரின் நட்பில் இருப்பார்கள்இடது புருவத்தில்
மச்சம் இருக்கப் பெற்றவர் தீயோரின் சேர்க்கையில் அவதியுருவார்இருபுருவத்திற்க்கு
மத்தியில் மச்சம் அமைய நல்ல வாத திறமை கொண்டவர்நெற்றியின் வலது
பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வாக்கு உடையவர்நெற்றியின் இடது
பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமை நிலையை அடைபவர்நடு நெற்றியில்
மச்சம் இருக்கப் பெற்றவர் ஆயுள்தீர்க்கம் நிறைந்தவர்வலது செவியில்
இருக்கப் பெற்றவர் நல்ல ஞானம் உள்ளவர்இடது செவியில்
இருக்கப் பெற்றவர் பழிச்சொல்லை பேசி பொல்லாதோர் நட்பில் இருப்பார்கள்
சாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 6]
வலதுகையில் ஆறுவிரல்
இருக்கப்பெற்றவர் மிகுந்த செல்வநிலையில் இருப்பார்கள்இடதுகையில் ஆறுவிரல்
இருக்கப்பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்
சிறுவிரலில் கையோரத்தில்
ஒரு ரேகை இருக்கப்பெற்றவர் ஒரு விவாஹம் அமையப்பெற்றவர்
இரண்டு ரேகை இருக்கப்பெற்றவர்
இருவிவாஹம் அமையப்பெற்றவர்மூன்று ரேகை இருக்கப்பெற்றவர்
மூன்றுவிவாஹம் அமையப்பெற்றவர்நான்கு ரேகை இருக்கப்பெற்றவர்
நான்குவிவாஹம் அமையப்பெற்றவர்இதுபோல எத்தனை
ரேகை அமைகிறதோ அத்தனை மனைவியை அடைவார்கள்மணிக்கட்டுக்கு
அருகில் கட்டைவிரலுக்கு எதிர்புறமாக எத்தனை ரேகை இருக்கிறதோ அத்தனை புத்திர ப்ராப்தி
அமையப்பெற்றவர் ஆவர்புறங்கை மிருதுவாக
இருக்கப் பெற்றவர் செல்வமும் அழகும் அமையப் பெற்றவர்புறங்கையில்
நரம்புகள் எழ பெற்றவர் வறுமையை அனுபவித்து வாழ்வார்
ரோமங்கள் அமையப்
பெற்றவர் தான தர்ம குணம் அமையப் பெற்றவர்
கை நகம் லக்ஷ்ணம்
கையில் நகம் மிருதுவாக
இருக்கப் பெற்றவர் செல்வநிலையை அடைவார்கள்
உரமாக இருக்கப்
பெற்றவர் காமவிகாரம் கொண்டவர்சிவந்து இருக்கப்
பெற்றவர் செல்வநிலையில் இருப்பார்கள்வெளுத்து இருக்கப்
பெற்றவர் வறுமையில் இருப்பார்கள்விரல்கள் மெலிதாக
இருக்கப் பெற்றவர் அழகும் ஆயுள்விருத்தியும் கொண்டவர் ஆவர்விரல்கல் பருத்து
இருக்கப் பெற்றவர் திடமான மனநிலையில் இருப்பார்.விரல்கள் நீண்டு
இருக்கப் பெற்றவர் குணவான் ஆவர்.விரல்கள் குறுகி
இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்
முழங்கை லக்ஷ்ணம்
முழங்கை பறுத்து
இருக்கப் பெற்றவர் செல்வநிலையும் கபடும் உடையவர்சிறுத்து இருக்கப்
பெற்றவர் வறுமை உடையவர்
நரம்பு தோன்றி
இருக்க பெற்றவர் துக்கம் நிறைந்தவர்எலும்பு எழ பெற்றவர்
வறுமை உடையவர்முழங்கை சந்தில்
வலசுழி இருக்கப் பெற்றவர் தயாள குணவான்
இடசுழி இருக்க
பெற்றவர் கஞ்சதனம் நிறைந்தவர்முழங்கை சிறுத்து
கறுத்து இருக்க பெற்றவர் எந்நேரமும் பெண் போகம் எண்ணம் கொண்டவர்முழங்கை சிவந்து
இருக்க பெற்றவர் வறுமை உடையவர்முழங்கை பறுத்து
இருக்க பெற்றவர் பலவான்
முழங்கைக்கு மேலே
தோள் வரை மயிர் இல்லா அமைப்பு பெற்றவர் அழகுடையவர்முழங்கைக்கு மேலே
தோள்வரை மயிர் இருக்க பெற்றவர் வறுமையும் தயாள குணமும் கொண்டவர்மார்பு லக்ஷ்ணம்
மார்பு தன்கையால்
24 அங்குலம் அளக்க பெற்றவர் செல்வமுடையவர்மார்பில் குறுக்கே
ஒரே ஒரு ரேகை இருக்கப் பெற்றவர் எல்லோராலும் வணங்க தக்க நிலையில் இருப்பார்கள்ஒருவர் மேல் பிரகாரம்
அதற்க்குறிய லக்ஷ்ணம் அறியவும்உள்ளங்கால் லக்ஷ்ணம்
உள்ளங்கால் சிவந்து
இருக்கப் பெற்றவர் செல்வமுடையவர்
உள்ளங்கால் கறுத்து
இருக்கப் பெற்றவர் வறுமையுடையவர்குதிகால் தொடுத்து
நடுவிரல் நுனிவிரல் மட்டும் ஒரே ரேகை இருக்கப் பெற்றவர் எங்கே போனாலும் செல்வநிலை செல்வம்
ஈட்டுவார்.குறுக்கே ஒரே ரேகை
எங்கே போனாலும் செல்வம் சேர்க்க வழி அமையாதுஉள்ளங்கால் ரேகை
இருதுண்டாக இருக்கப் பெற்றவர்கள் முகத்திலும் விழிக்கக்கூடாது
உள்ளங்கால் கட்டில்
கால் போல நான்கு ரேகை இருக்கப்பெற்றவர் வெகுஜனங்களை ஆதரிப்பார்கள்கால் விரல் லக்ஷ்ணம்
இரண்டு காலுக்கும்
பெரிய விரலுக்கு அடுத்த விரலுக்கும் நன்கு நீண்டு இருக்கப் பெற்றவர் சொல்வாக்கு உடையவர்சிறுவிரலுக்கு
அடுத்த விரலும் நீண்டு இருக்கப் பெற்றவர் பழிசுமந்து வாழ்வார்கால்விரல்கள் அனைத்தும்
நெருக்கமாக இருக்கப் பெற்றவர் உறவுகள் அனைத்தும் சேர அனுசரித்து வாழ்வார்கள்
கால்விரல்கள் வரிசையாக
இருக்கப் பெறாதவர் உறவுகளை இழந்து வாழ்வார்வலதுகாலில் ஆறுவிரல்
இருக்கப் பெற்றவர் செல்வநிலை அதிகம் உடையவர்இடதுகாலில் ஆறுவிரல்
இருக்கப் பெற்றவர் அலைச்சல் மிகுந்தவர்
கால்விரல்களில்
மயிர் அதிகமாக இருக்கப் பெற்றவர் அதிக சொத்துக்களை சேர்ப்பவர்
கால்விரல்கள் ஒன்றின்
மேல் ஒன்று ஏறி இருக்கப் பெற்றவர் வறுமைநிலையில் இருப்பார்கள்பெருவிரலுக்கு
அடுத்த விரல் பெருவிரலை விட நீண்டு இருக்கப் பெற்றவர்
வெகு சொத்துக்களை
அடைந்து பிரபலமாக வாழ்வார்கள்
நடுவிரல் நீண்டு
இருக்கப் பெற்றவர் நீண்ட ஆயுள் தீர்க்கவான்கால்விரல்கள் சுருண்டு
இருக்கப் பெற்றவர் செல்வநிலை உடையவர்
வலதுகாலில் பெருவிரலில்
மச்சம் இருக்கப் பெற்றவர் அதிக சொத்துக்களை உடையவர்
இடதுகாலில் பெருவிரலில்
மச்சம் இருக்கப் பெற்றவர் ஒரளவு சொத்துக்களை உடையவர்இதுபோக வேறு விரல்களில்
மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமை நிலை உடையவர்
வலதுபெருவிரலில்
மயிர் ஆவது மச்சமாவது சுழி மச்சம் அல்லது வலசுழியாவது
இடசுழியாவது இருக்கப் பெற்றவர் அதிகமான செல்வநிலை உடையவர் வலதுகாலில் மற்றவிரல்களில்
வலசுழி இருக்கப் பெற்றவர் செல்வநிலை இருப்பவர்.
இடசுழி இருக்கப் பெற்றவர் வாழ்க்கையில் கடும்போராட்டம் மூலமாக பொருள் சேர்ப்பார்கள்
இடதுகாலில் பெருவிரலில்
இடசுழி இருக்கப் பெற்றவர் எடுத்த கார்யம் முடிப்பார்
Subscribe to:
Posts (Atom)