Sunday, 2 October 2016

சிங்கப்பூர் விஜயம் singapore visit By Astro Senthil Kumar

சிங்கப்பூர் வருகை by Astro Senthil Kumar ஆகிய என்

ஒரு அன்பான அறிவிப்பு ….

அன்பிற்கினிய என் ஆன்லைன் நண்பர்கள் கவனத்திற்க்கு ..
பெருந்துறை நகரில் வாழும் ]

Astro Senthil Kumar 

எனும் நான் வருகின்ற

13-10-2016 முதல் 23-10-2016 வரை

சிங்கப்பூரில் வாழும் நண்பர்கள் வட்டத்தை சந்திப்பதுடன்
”ஜோதிட பலாபலனை “ அறிய விரும்பும் “தமிழ் நண்பர்களுக்கு தகுந்த ஜோதிட ஆலோசனை தரும் எண்ணத்தில்

சிங்கப்பூரில் அதிகமாக தமிழர்கள் வாழும் பகுதியான ]
[ Little India ]
லிட்டில் இந்தியா எனும் இடத்தில்  ]

380- Race Course Road எனும் இடத்தில்

ASPHODEL inn 

எனும் ஹோட்டலில் பத்து தினங்கள் தங்க இருக்கிறேன்..
“ஜோதிடம் பார்க்க விரும்பும் நண்பர்கள்” தகுந்த வாறு முன்னிட்டு எம்மிடம் “நேரத்தை” ஒதுக்கி கொடுத்து வர வேண்டுகிறேன்
என்னுடைய astrosenthilkumar@gmail.com எனும் மெயிலில் அல்லது Wats App +919843469404 எனும் செல்லில் எனக்கு முன்னிட்டு தகவல்களை தர வேண்டுகிறேன்..
மேலும் இதை வாசிக்கும் நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த “நண்பர்களுக்கும்” இச்செய்தி செல்ல இயன்ற வரை ஷேர் செய்யவும் வேண்டுகிறேன்..
முக்கியமாக “கொங்கு மண்டல நண்பர்கள்” இதை அனைவருக்கும் ஷேர் செய்ய வேண்டுகிறேன் ..
“முதல் முறையாக சிங்கப்பூர் நாட்டிற்கு செல்வதால் அதிகமான நட்புறவு வட்டத்திற்க்கு இச்செய்தி செல்ல உதவ வேண்டுகிறேன்..
சிங்கப்பூரில்
“ஜோதிடம் பயிலும் ஆர்வலர்கள் “ இருப்பினும் அவர்களை சந்திக்க மிகுந்த ஆவலில் உள்ளேன்..
என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில் இருந்து

Astro Senthil Kumar
+919843469404

No comments:

Post a Comment